‘2026ல் மீண்டும் தி.மு.க.ஆட்சி!’ அடித்துக் கூறும் கி.வீரமணி!
‘அதிகாரப் பங்கீடு’ குறித்து பேசி தி.மு.க., காங்கிரஸ் கூட்டணியை பிரிக்க முடியாது. மீண்டும் 2026ல் தி.மு.க. ஆட்சி அமைப்பது உறுதி’ என அடித்துக் கூறுகிறார் திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி! தமிழகத்தில் 2026 சட்டமன்றத் தேர்தலில் திமுக தலைமையிலான கூட்டணி மீண்டும்…
