மதுவிலக்கில் தி.மு.க. இரட்டை வேடம்! ஓ.பி.எஸ். கடும் தாக்கு..!
மதுவிலிருந்து வருகின்ற வருமானத்தை அதிகரிப்பதிலும், டாஸ்மாக் கடைகளுக்கு அருகில் மதுக்கூடங்கள் அமைப்பதிலும் தி.மு.க. அரசு தீவிரமாக செயல்பட்டு வருவது மக்களை ஏமாற்றும் செயல் என ஓ.பன்னீர்செல்வம் கூறியுள்ளார். அ.தி.மு.க. ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது, ‘‘ஆட்சியை பிடிக்க வேண்டுமென்பதற்காக…
