களமிறங்கிய வைஜெயந்த் பாண்டா! எடப்பாடியை சந்தித்த பின்னணி!
டெல்லி, ஒடிசா சட்டமன்ற தேர்தல்களில் பாஜக பொறுப்பாளராக நியமிக்கப்பட்ட வைஜெயந்த் பாண்டா, இரு தேர்தல்களிலும் அந்த கட்சி அமோக வெற்றி பெற வியூகம் வகுத்துக் கொடுத்தவர்! இந்த நிலையில்தான், அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமியை தமிழக பாஜக தேர்தல் பொறுப்பாளர்…
