போடியில் ஓபிஎஸ்! ஆண்டிப்பட்டியில் ஓபிஆர்! அறிவாலயத்தில் விருப்பமனு!
திமுக சார்பில் தேர்தலில் போட்டியிட முன்னாள் முதல்வர் ஓபிஎஸ் மற்றும் அவரது மகன் ரவீந்திரநாத் விருப்ப மனு அளித்துள்ளனர். திமுக-வில் சட்டப் பேரவைத் தேர்தலுக்கான விருப்ப மனு விநியோகம் பிப்ரவரி 20-ம் தேதி தொடங்கி விறுவிறுப்பாக நடைபெற்று வந்தது. விருப்ப மனு…
