முதலிடத்தில் மோடி! பின்தங்கிய பிரிட்டிஷ் – அமெரிக்கா!
உலகளவில் பிரபலமானவர்கள் பட்டியலில் முதலிடத்தில் பிரதமர் மோடி இடம்பெற்றுள்ளார். மெக்சிகோவின் அதிபர் ஆண்ட்ரேஸ் மானுவல் லோபஸ் ஒப்ராடோர் 66 சதவீத மதிப்பீட்டில் இரண்டாவது இடத்திலும், சுவிட்சர்லாந்தின் அலைன் பெர்செட் 58 சதவீத மதிப்பீட்டுடன் மூன்றாவது இடத்திலும் உள்ளனர். அதிக ஒப்புதல் மதிப்பீட்டைக்…
