பெண்களுக்கு ‘பெப்பர் ஸ்பிரே’ ! ஐ.டி.விங்கின் அடுத்த பாய்ச்சல்!
திமுக ஆட்சியில் பெண்களுக்கு பாதுகாப்பில்லை எனக் கூறி சென்னை அதிமுக அலுவலகத்தில் பெண்களுக்கு பெப்பர் ஸ்ப்ரே வழங்கினார் அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி. இதற்கான ஏற்பாடுகளை ராஜ்சத்தியன் தலைமையிலான அ.தி.மு.க.வின் ஐ.டி.விங் செய்திருந்தது. தமிழகத்தில் பெண்களுக்கு எதிரான பாலியல் வன்கொடுமை…
