Author: RENGANATHAN P

Editor @ Tamilga Arasiyal

சீமானுக்கு ஆதரவாக பா.ஜ.க. தலைவர்கள்!

நாம் தமிழர் கட்சித் தலைவர் சீமானுக்கு ஆதரவாக பா.ஜ.க. தலைவர் வரிந்து கட்டிக்கொண்டு ஆதரவு கொடுப்பதுதான் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது. தந்தை பெரியாரையும் திராவிடத்தையும் ஒழிக்காமல் விடமாட்டேன் என சபதம் எடுத்துள்ளார் நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர். தந்தை பெரியார் பேசாததை…

சமூகநீதி… திமுகவை மீண்டும் சீண்டிய ஆளுநர்..!

‘‘சமூக நீதி பேசும் தமிழகத்தில் தினமும் தலித்துகளுக்கு எதிரான வன்முறைகளும் தொடர்கின்றன’’ என தமிழக கவர்னர் ஆர்.என்.ரவி தெரிவித்தார். ஆளும் தி.மு.க.வை மனதில் வைத்துதான் ஆளுநர் இவ்வாறு பேசியிருக்கிறார்கள் என்கிறார்கள்! சட்டசபையில், 6ம் தேதி உரையாற்ற வந்த கவர்னர் ரவி, தேசிய…

நடிகர் அஜித்துக்கு இ.பி.எஸ். வாழ்த்து..!

நடிகர் விஜய் அரசியல் கட்சி துவங்கியுள்ள நிலையில், நடிகர் அஜித் கார் ரேசில் வெற்றி பெற்றதற்கு வாழ்த்துக்கள் குவிந்து வருகிறது. ‘‘அஜித்குமார் தலைமையிலான அணிக்கு எனது மனமார்ந்த வாழ்த்துகள்’’ என அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி வாழ்த்து தெரிவித்துள்ளார். 24 ‘எச்’…

2026 எங்கள் இலக்கு… ஈரோடு கிழக்கு புறக்கணிப்பு..!

அதிமுக, தேமுதிகவை தொடர்ந்து, பாஜகவும் ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிப்பதாக அறிவித்துள்ளது. ஈவிகேஎஸ் இளங்கோவன் எம்எல்ஏ மறைவை அடுத்து, ஈரோடு கிழக்கு சட்டப்பேரவை தொகுதிக்கு இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ளது. வாக்குப்பதிவு பிப்ரவரி 5-ம் தேதியும், வாக்கு எண்ணிக்கை 8-ம் தேதியும் நடைபெற…

கள்ளக்காதல்; செருப்பால் அடித்த மனைவி! கத்தியால் குத்திய கணவன்!

கள்ளக்காதல் பல குடும்பங்களில் புயலை வீசி வருகிறது. திருமணத்தை மீறிய உறவு அல்லது முதல் உறவை சட்டப்பூர்வமாக பிரியாமல், இரண்டாவது திருமணம் செய்வது போன்றவை பல சமூக சிக்கல்களை ஏற்படுத்துகிறது. திருமணத்தை மீறி உறவுகள் சமூகத்தில் மோசமான விளைவுகளை ஏற்படுத்தி வருகிறது.…

தேர்தல் புறக்கணிப்பு! தவறுகளிடம் தலைகுனிவு!

தமிழகத்தில் ஆளும் கட்சியான தி.மு.க. மீது கடுமையான அதிருப்தி இருக்கும் நிலையில் எதிர்க்கட்சியான அ.தி.மு.க. தேர்தல் புறக்கணிப்பு செய்திருப்பதை மருது அழகுராஜ் கடுமையாக விமர்சனம் செய்திருக்கிறார். இதுதொடர்பாக மருது அழகுராஜ் தனது வலைதளப் பக்கத்தில், ‘‘#அடப்போங்கப்பாதேர்தல் ஜனநாயகம் சீரழிந்து வருகிறது என்பதற்கு…

நடிகர் அஜித்துக்கு ரஜினிகாந்த் வாழ்த்து..!

துபாய் கார் பந்தயத்தில் வெற்றி பெற்ற அஜித்குமாருக்கு நடிகர் ரஜினிகாந்த் வாழ்த்து தெரிவித்துள்ளார். அஜித்குமாரின் சாதனை தொடரட்டும், உங்களை கடவுள் ஆசிர்வதிப்பார் என்று எக்ஸ் தளத்தில் ரஜினி பதிவிட்டுள்ளார்.

டெல்லியை அடுத்து மகாராஷ்ராவிலும் உடையும் ‘இண்டியா’ கூட்டணி!

மும்பை மாநகராட்சி உள்ளிட்ட உள்ளாட்சி தேர்தலில் உத்தவ் சிவசேனா தனித்து போட்டியிடும் என்றும் சஞ்சய் ராவத் அறிவித்துள்ளதால் டெல்லியை தொடர்ந்து மகாராஷ்டிராவிலும் இந்தியா கூட்டணி உடைகிறது. மக்களவை தேர்தலில் பிரதமர் மோடியை எதிர்கொள்ள எதிர்க்கட்சிகள் இணைந்து இந்தியா கூட்டணி உருவானது. காங்கிரஸ்…

இடைத்தேர்தலில் போட்டியா? மௌனம் கலைத்த ஒபிஎஸ்!

ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில் போட்டியிடுவது குறித்து தேசிய ஜனநாயக கூட்டணியில் இடம்பெற்றுள்ள கட்சிகளுடன் ஆலோசனை மேற்கொண்டு முடிவினை அறிவிப்போம் என்று முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் தெரிவித்திருக்கிறார். 2021ஆம் ஆண்டு சட்டமன்றத் தேர்தலில் ஈரோடு கிழக்கு தொகுதியில் வெற்றி பெற்று திருமகன் ஈவெரா…

வேட்பாளர்களின் செலவு..! தேர்தல் ஆணையம் சலுகை!

‘‘அரசியல் கட்சிகளின் தலைவர்கள் தேர்தல் பிரசாரம் செய்யும் போது, விமானம் உள்ளிட்ட போக்குவரத்து செலவுகள், கட்சியின் வேட்பாளர்கள் மற்றும் முகவர்கள் கணக்கில் சேராது’’ என, தமிழக தலைமை தேர்தல் அதிகாரி அர்ச்சனா பட்நாயக் கூறியுள்ளார். இது தொடர்பாக தமிழக தலைமை தேர்தல்…