நடிகர் விஜய் அரசியல் கட்சி துவங்கியுள்ள நிலையில், நடிகர் அஜித் கார் ரேசில் வெற்றி பெற்றதற்கு வாழ்த்துக்கள் குவிந்து வருகிறது.
‘‘அஜித்குமார் தலைமையிலான அணிக்கு எனது மனமார்ந்த வாழ்த்துகள்’’ என அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி வாழ்த்து தெரிவித்துள்ளார்.
24 ‘எச்’ துபாய் 2025ல் 991 பிரிவில் 3வது இடத்தை பெற்ற அஜித் குமாருக்கு எடப்பாடி பழனிசாமி வாழ்த்து தெரிவித்துள்ளார்.
நடிகர் அஜித்குமார் மேலும் பல வெற்றிகளைக் குவித்து, நம் மாநிலத்துக்கு மென்மேலும் பெருமை சேர்க்க வாழ்த்து தெரிவித்தார்.