கள்ளக்காதல்! 3 குழந்தைகளை கொன்ற ‘தாய்’!
கணவருக்கு தன்னை விட 20 வயது அதிகம் என்பதால் விரக்தி அடைந்த பெண், தனது கள்ளக்காதலனுடன் சேர்ந்து வாழ 3 குழந்தைகளை தலையணையால் அமுக்கி கொன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. தெலங்கானா மாநிலம் சங்கரெட்டி மாவட்டம் ராகவேந்திரா நகரை சேர்ந்தவர்…
