2 முறை ஒத்திவைக்கப்பட்ட ஒன்றிய அமைச்சர் அமித் ஷாவின் ரோடு ஷோ நாளை மறுநாள் காரைக்குடியில் நடைபெறுவதாக அறிவிப்பு வெளியாகி உள்ளது. சிவகங்கை பாஜக வேட்பாளர் தேவநாதனை ஆதரித்து காரைக்குடியில் நாளை மறுநாள் அமித் ஷா வாக்கு சேகரிக்கிறார்.

By RENGANATHAN P

Editor @ Tamilga Arasiyal