தி.மு.க. கூட்டணியில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி நாகை, திருப்பூர் ஆகிய தொகுதிகளில் போட்டியிடுகிறது. அதே போல் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மதுரை மற்றும் திண்டுக்கல்லில் போட்டியிடுகிறது.

கோவை தொகுதியை தி.மு.க.விற்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் விட்டுக்கொடுத்திருக்கிறது. அதே போல், தி.மு.க.வும் திண்டுக்கல்லை விட்டுக்கொடுத்திருக்கிறது. கோவையில் தி.மு.க. வேட்பாளராக மகேந்திரன் களமிறங்க அதிக வாய்ப்பிருப்பதாக தகவல்கள் வெளியாகியிருக்கிறது.

By RENGANATHAN P

Editor @ Tamilga Arasiyal