மத்தியில் ஆளும் பா.ஜ.க. அரசை எதிர்த்து எதிர்க்கட்சிகள் ஒன்றிணைந்து ‘I.N.D.I.A’ என பெயரிட்டுள்ளது. இந்தப் பெயர் மிகப்பெரிய சக்ஸஸை கொடுக்கும் என்று எதிர்க்கட்சிகள் எதிர்பார்த்து வருகின்றனர்.

இந்த நிலையில்தான் ‘மி.ழி.ஞி.மி.கி’ கூட்டணி என பெயர் வைத்தது தொடர்பாக எதிர்க்கட்சிகளுக்கு டெல்லி உயர்நீதிமன்றம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது. எதிர்க்கட்சிகளின் கூட்டணிக்கு ‘I.N.D.I.A’ என்ற பெயரை பயன்படுத்த தடை விதிக்கக் கோரிய வழக்கில், மத்திய அரசும், தேர்தல் ஆணையமும் விளக்கம் அளிக்குமாறு உயர்நீதிமன்றம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது.

By RENGANATHAN P

Editor @ Tamilga Arasiyal