கனிம வளங்களை காக்க களமிறங்கிய குமரி மாவட்ட ‘பச்சைத் தமிழகம்’
குமரி மாவட்ட கனிம வளங்கள் சுயநலவாதிகளின் அசுர பசிக்கு இரையாகி வருவதால் குமரியின் இயற்கை சூழலே கேள்விக்குறியாகி வருவதோடு மழை வளமும், நீர் ஆதாரங்களும், சுற்றுச் சூழலும் பாதிக்கப்படுவதால் வருங்கால தலைமுறை வாழவே தகுதியற்றப் பகுதியாக குமரி மாவட்டம் மாறிப் போகும்…