பாண்டிச்சேரியில் பள்ளிகள் திறப்பு குறித்து 20ந்தேதிக்கு பிறகு முடிவு – கவர்னர் தமிழிசை
மகான் அரவிந்தரின் 150-வது பிறந்தநாள் நேற்று (20.8.2021) கொண்டாடப்பட்டதையொட்டி அரவிந்தர் ஆசிரமத்தில் கூட்டு தியானம் நடந்தது. இந்நிகழ்வில், புதுவை கவர்னர் தமிழிசை சவுந்தரராஜனும் அரவிந்தர் ஆசிரமத்துக்கு சென்று தரிசனம் செய்தார். அதைத்தொடர்ந்து அவர் நிருபர்களிடம் பேசிய அவர், ‘நாட்டின் 75-வது சுதந்திரதினத்தை…