Month: April 2026

திமுக வேட்பாளர் படத்துடன் ‘போலி’ வாக்குப்பதிவு இயந்திரம்!

வாக்குப்பதிவு இயந்திரத்தில் முறைகேடு நடக்கிறது என எதிர்க்கட்சிகள் குற்றம்சாட்டி வருகின்றனர். இந்தக் குற்றச்சாட்டுகள் நீடித்து வரும் நிலையில் பறக்கும் படை சோதனையில் தி.மு.க. வேட்பாளர் புகைப்படத்துடன் ‘டம்மி’ (போலி) வாக்குப் பதிவு இயந்திரம் சிக்கியதுதான் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது. தமிழ்நாட்டில் வரும் 23…

HD பிரிண்ட்டில் ‘ஜனநாயகன்’! டி.ஜி.பி.யிடம் புகார்! KVN நிறுவனம் எச்சரிக்கை!

ஜனநாயகன் திரைப்படத்தை திருட்டுத்தனமாக வெளியிட்டதால் தயாரிப்பாளருக்கு பெருத்த நஷ்டம் ஏற்பட்டிருக்கிறது என தயாரிப்பாளர்கள் சங்கம் சார்பில் தமிழக டிஜிபி அலுவலகத்தில் புகார் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கம் சார்பில் அளிக்கப்பட்ட புகாரில் கூறியிருப்பதாவது: நடிகர் விஜய் நடிப்பில் ஹெச் வினோத்…

காலம் கடந்து வந்த விஜய்! காரைக்குடி பிரச்சாரத்திற்கு அனுமதி மறுப்பு!

காரைக்குடி தொகுதியில் அனுமதிக்கப்பட்ட நேரத்தை கடந்து, பிரச்சாரம் நடக்கும் இடத்துக்கு வந்ததால், தவெக தலைவர் விஜய் பேசுவதற்கு அனுமதி மறுக்கப்பட்டது. இதனால் காரைக்குடியில் விஜய் பேசாமல் திரும்பிச் சென்றார். சிவகங்கை மாவட்டம் காரைக்குடி தொகுதியில் இன்று விஜய் பிரச்சாரம் செய்ய திட்டமிடப்பட்டிருந்தது.…

விஜய்யின் சைக்கிள் பயணம் – ரோடு ஷோ..! கலகலக்கும் காரைக்குடி!

காரைக்குடி பரப்புரைக்கு செல்லும் விஜய், இடையில் சைக்கிளில் சென்றபோது, தொண்டர்கள் கூட்ட நெரிசலில் தள்ளுமுள்ளு ஏற்பட்டு தடுமாறி விழும் நிலை ஏற்பட்டது. தமிழக சட்டசபை தேர்தலில் 233 தொகுதிகளில் தவெக தனித்து போட்டியிடுகிறது. ஒவ்வொரு மாவட்டத்திற்கும் செல்லும் விஜய் தனது கட்சி…

விஜய்க்கு அனுமதி! உதயநிதிக்கு மறுப்பு! கடலூர் பிரச்சாரத்தில் ‘ட்விஸ்ட்’!

கடலூர் மாவட்டத்தில் விஜய் பிரச்சாரம் காரணமாக துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பிரச்சாரத்திற்கு அனுமதி மறுக்கப்பட்டுள்ளது. சட்டமன்ற தேர்தல் வரும் 23ஆம் தேதி நடைபெறவுள்ள நிலையில் அந்தந்த கட்சி தலைவர்கள் வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வருகின்றனர். பிரச்சாரம், பரப்புரை என தேர்தல்…

மயங்கி விழுந்த அதிமுக வேட்பாளர்! மருத்துவமனைக்கு ஓடிய அமைச்சர்!

தமிழகத்தில் சட்டமன்றத் தேர்தல் களம் சூடுபிடித்துள்ள நிலையில் வேட்பளார்கள் ஒருவருக்கொருவர் தரம் தாழ்ந்து பேசி வருகின்றனர். இந்த நிலையில்தான் மயங்கி விழுந்த அதிமுக வேட்பாளரை, மருத்துவமனைக்கு ஓடோடிச் சென்று தி.மு.க. அமைச்சர் நலம் விசாரித்த சம்பவம்தான் நெகிழச்சியை ஏற்படுத்தியிருக்கிறது. திருவிடைமருதூர் தொகுதி…

விதிகள் மீறப்பட்டால் மே.வங்கத்திற்கு மறுதேர்தல்! ஆணையம் எச்சரிக்கை!

மேற்கு வங்கத்தில் வரும் 23, 29 ஆகிய தேதிதகளில் 2 கட்​ட​மாக தேர்​தல் நடை​பெற உள்​ளது. பொது​வாக அங்கு தேர்தலின்​போது வன்​முறைச் சம்​பவங்​கள் அதிகம் நிகழ்​வது வழக்​க​ம். ஆனால் இந்த முறை தேர்​தல் ஆணை​யம் விதி​களை மிகத் தீவிரமாக அமல்​படுத்​தத் தயா​ராகி…

மாம்பழம் சின்னம் ! டாக்டர் ராமதாசுக்கு ‘பேரிடி’!

மாம்பழம் சின்னத்தை முடக்கக் கோரிய வழக்கை அவசர வழக்காக விசாரிக்க வேண்டும் என்ற பாமக நிறுவனர் ராமதாஸ் தரப்பு கோரிக்கையை ஏற்க சென்னை உயர்நீதிமன்றம் மறுத்து விட்டது. உட்கட்சி பிரச்னை தொடர்பாக நிலுவையில் உள்ள உரிமையியல் வழக்கு முடியும் வரை மாம்பழம்…

தலைமைச் செயலாளர் மாற்றம்! அதிகார அத்துமீறலின் உச்சம்! ஸ்டாலின் ஆவேசம்!

தேர்தல் ஆணையம் தமிழ்நாடு அரசின் தலைமைச் செயலாளரை மாற்றி, ஒருதலைப்பட்சமான அத்துமீறிய அரசியல் நடவடிக்கையில் ஈடுபட்டிருப்பதாக முதல்வர் ஸ்டாலின் கண்டனம் தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் தனது எக்ஸ் தளத்தில், “பாஜகவை ஆதரித்து நேரில் பரப்புரை செய்ய களத்திற்கு வராத குறையாகத்…

தலைமைச் செயலாளர் முருகானந்தம் மாற்றம்! தேர்தல் ஆணையம் அதிரடி!

தமிழக தலைமைச் செயலர் முருகானந்தம் அதிரடியாக மாற்றப்பட்டார். அதேபோல், லஞ்ச ஒழிப்புத் துறை டிஜிபியும் மாற்றப்பட்டார். தமிழக சட்டப்பேரவைத் தேர்தல் ஏப்ரல் 23-ம் தேதி நடைபெறுகிறது. இந்நிலையில், தமிழக தலைமைச் செயலர் மற்றும் லஞ்ச ஒழிப்புத் துறை டிஜிபியை மாற்றி தேர்தல்…