Month: March 2026

‘ஒற்றுமையே பலம்!’ மாணிக்கம் தாகூர் எம்.பி.க்கு திடீர் ஞானோதயம்!

தி.மு.க. & காங்கிரஸ் கூட்டணி உறுதியாவிட்ட சூழ்நிலையில், தி.மு.க.வை கடுமையாக விமர்சித்து வந்த மாணிக்கம் தாகூர் எம்.பி., ‘‘ஒற்றுமையே நமது மிகப்பெரிய பலம்’’ என் பதிவிட்டிருக்கிறார். சட்டசபைத் தேர்தல் நெருங்கிவிட்ட சூழலில், திமுக – காங்கிரஸ் இடையிலான கூட்டணி தொடருமா என்ற…

28 தொகுதிகள்! ‘கை’ கோர்த்த காங்கிரஸ் – தி.மு.க.!

தமிழக சட்டமன்றத் தேர்தல் நெருங்கி வரும் நிலையில் திமுக & காங்கிரஸ் கூட்டணியின் தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தை இறுதிக் கட்டத்தை எட்டியுள்ளது. திமுக தரப்பில் காங்கிரஸுக்கு கடந்த தேர்தலைப் போலவே 25 சட்டமன்றத் தொகுதிகள் மற்றும் ஒரு மாநிலங்களவை இடம் மட்டுமே…

அமலாக்கத்துறையிடம் அப்துல் வகாப் ஆதாரம்! சிக்கலில் திமுக தலைமை!

சட்டமன்றத் தேர்தலுக்கு முன் தமிழகத்தில் அமலாக்கத்துறையின் அதிரடி ஆரம்பமாகும் என எதிர்பார்த்துக்கொண்டிருந்த நிலையில் அப்துல் வஹாப் ஆடியோ வெளியாகி தி.மு.க. தலைமைக்கு மிகப் பெரிய நெருக்கடியை ஏற்படுத்தியிருக்கிறது. பல்வேறு குற்றச்சாட்டுகளும் சர்ச்சைகளும் திமுகவைச் சேர்ந்த பாளையங்கோட்டை எம்.எல்.ஏ அப்துல் வஹாப் மீது…

துறையூர் தொகுதியில் போட்டியிட உதவிப் பேராசிரியர் விருப்பமனு!

திருச்சி மாவட்டம் துறையூர் சட்டமன்றத் தொகுதியில் தி.மு.க. சார்பில் போட்டியிட உதவிப் பேராசிரியர் எஸ்.அருண்குமார் நேற்று அறிவாலயத்தில் விருப்பமனு கொடுத்தார். திருச்சி மாவட்டம் துறையூர் சட்டமன்றத் தொகுதியில் கடந்த இரண்டு முறையாக தி.மு.க. தொடர்ந்து வெற்றி பெற்றிருக்கிறது. மூன்றாவது முறையாகவும் தி.மு.க.…

முறியும் கூட்டணி! உடையும் காங்கிரஸ்! அடுத்த தலைவர் யார்?

தி.மு.க., காங்கிரஸ் இடையே முதற்கட்ட பேச்சு வார்த்தையில், கடந்த முறை போல் 25 தொகுதிகள் ஒதுக்கப்படும். ராஜ்யசபா சீட் கேட்டால் 20 + 1 கொடுக்கப்படும். ‘உங்கள் முடிவை செவ்வாய்க்கிழமைக்குள் சொல்லுங்கள்’ என காங்கிரசிடம் தி.மு.க. திட்டவட்டமாக கூறிவிட்டது. இதற்கான கெடுவும்…

‘திமுகவே தீர்வு!’ சிந்திக்கத் தூண்டிய மருது அழகுராஜ்!

தமிழகத்தில் சட்டமன்றத் தேர்தல் தேதி அறிவிப்பு இன்னும் சில நாட்களில் வெளியாகும் நிலையில், தி.மு.க., அ.தி.மு.க., த.வெ.க., உள்ளிட்ட கட்சிகளின் ஐ.டி.விங் விறுவிறுப்பாக வேலை பார்த்து வருகிறது. ஆனால், அந்த ஐ.டி.விங்கையே தோற்கடிக்கும் வகையில் தி.மு.க.வின் கொள்கை பரப்பு துணைத் தலைவர்…

அமித் ஷாவை சந்தித்த எடப்பாடி! முடிவுக்கு வந்த தொகுதி பங்கீடு!

அதிமுக பொதுச்செயலாளர் பழனிசாமி நேற்று டெல்லி சென்று, மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவை சந்தித்தார். அப்போது கூட்டணி கட்சிகளுக்கான தொகுதி பங்கீட்டை இறுதி செய்ததாகவும், இப்பட்டியலை வரும் மார்ச் 6-ம் தேதி வெளியிட திட்டமிட்டிருப்பதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. தமிழக சட்டப்பேரவைத்…

செம்மண் குவாரி ஊழல் வழக்கு! ஏப். 2ம் தேதி தீர்ப்பு!

முன்னாள் அமைச்சர் பொன்முடி அவரது மகன் கௌதமசிகாமணி உள்ளிட்ட 7 பேர் மீதான செம்மண் குவாரி வழக்கில், ஏப்ரல் 2 ஆம் தேதி தீர்ப்பு அறிவிக்கப்பட இருக்கிறது. கடந்த 2006-11ஆம் ஆண்டு காலத்தில் திமுக ஆட்சியில், விழுப்புரம் மாவட்டம் வானூர் அருகேயுள்ள…

போர் பதற்றம்! மாநிலங்களுக்கு மத்திய அரசு அவசர கடிதம்!

ஈரான் மீதான அமெரிக்கா-இஸ்ரேல் தாக்குதல் எதிரொலியாக இந்தியாவில் வன்முறை வெடிக்கும் அபாயம் உள்ளதாக மத்திய உள்துறை அமைச்சகம் மாநில அரசுகளுக்கு அவசர எச்சரிக்கை விடுத்துள்ளது. இதுகுறித்து மாநிலங்களின் தலைமைச் செயலாளர்கள் மற்றும் டிஜிபிக்களுக்கு உள்துறை அமைச்சகம் கடிதம் அனுப்பியுள்ளது.ஈரான் ஆதரவு தீவிர…

சங்கீதாவிடம் சமாதானம்! விஜய் ‘பகீரத’ முயற்சி!

‘தமிழக வெற்றிக் கழகம்’ என்ற அரசியல் கட்சியை விஜய் ஆரம்பித்தபோதே தமிழகத்தில் இருந்து டெல்லி வரை அதிர்வலைகளை ஏற்படுத்தியது. மாநிலத்தில் ஆளும் கட்சியையும், மத்தியில் ஆளும் கட்சியையும் ‘தில்’லாக எதிர்த்து அரசியல் கட்சியை தொடங்கினார் விஜய். விஜய் நடத்தும் ‘மக்கள் சந்திப்பு’…