Month: January 2026

2 நாள் பயணமாக தமிழகம் வரும் அமித்ஷா! எடப்பாடியை சந்திக்கிறாரா?

மத்​திய உள்​துறை அமைச்​சர் அமித் ஷா 2 நாள் பயண​மாக வரும் 4-ம் தேதி தமிழகம் வரு​கிறார். திருச்​சி, புதுக்​கோட்​டை​யில் நடை​பெறும் நிகழ்ச்​சிகளில் அவர் பங்​கேற்​கிறார். இது தொடர்​பாக பாஜக துணைத் தலை​வர் கரு.​நாக​ராஜன் சென்​னை​யில் செய்​தி​யாளர்​களிடம் நேற்று கூறிய​தாவது: ‘‘குடியரசுத்…

தி.மு.க. கூட்டணியில் உரசல்!

அ.தி.மு.க. கூட்டணியில்தான் முரண்பாடுகள் இருப்பதாக விவாதித்துக்கொண்டிருக்கும் வேளையில், தி.மு.க. கூட்டணியிலும் உரசல்கள் ஆரம்பித்திருக்கிறது. ம.தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோ சமத்துவ பயணம் என்கிற தலைப்பில் ஜனவரி 2-ந்தேதி முதல் 12-ந்தேதி வரை நடைபயணம் மேற்கொள்கிறார். இந்த நடைபயணத்தின் தொடக்க விழா இன்று (வெள்ளிக்கிழமை)…

‘தமிழ் இந்து பாரம்பரியத்தை ஸ்டாலின் கற்கவேண்டும்!’ பா.ஜ.க. கடிதம்!

‘இந்துக்கள் பண்டிகைகளுக்கு தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் முக்கியத்துவம் கொடுப்பதில்லை’ என எதிர்க்கட்சிகள் குற்றம் சாட்டி வரும் நிலையில், ‘நீங்கள் தமிழ் இந்து பாரம்பரியத்தைக் கற்க வேண்டும். அது உங்களுக்கு தமிழ் நாகரிகத்தைக் கற்பிக்கும்’ என பா.ஜ.க. தலைவர் அமர் பிரசாத் ரெட்டி…