திமுக ஆட்சியில் ரூ.4 1/2 லட்சம் கோடி ஊழல்! கவர்னரிடம் இபிஎஸ் புகார்!
‘‘திமுக அரசு கடந்த நான்கரை ஆண்டுகளில் நான்கரை லட்சம் கோடி ரூபாய் ஊழல் செய்துள்ளது’’ என்று அதிமுக பொதுச்செயலாளர் இபிஎஸ்., கவர்னரிடம் புகார் அளித்துள்ளார். சென்னை லோக்பவனில் கவர்னர் ஆர்.என்.ரவியை அதிமுக பொதுச்செயலாளர் இபிஎஸ் சந்தித்து பேசினார். அப்போது இபிஎஸ் உடன்…
