சசிகலாவை டிடிவி சந்திக்காமல் இருப்பது ஏன்? நீடிக்கும் பனிப்போர்!
பசும்பொன்னுக்கு அஞ்சலி செலுத்த வந்த சசிகலாவை ஓ.பி.எஸ்.ஸும், செங்கோட்டையனும் காத்திருந்து சந்தித்தனர். ஆனால், டி.டி.வி.தினகரன் சந்திக்காததுதான் பல்வேறு கேள்விகளை எழுப்பியிருகிறது. இருவருக்கும் இடையேயான பனிப்போர் இன்னும் நீடித்து வருவதாக தகவல்கள் வெளியாகியிருக்கிறது பசும்பொன்னில் செய்தியாளர்களிடம் பேசிய தினகரன், ‘‘சின்னம்மா எங்களோடு வந்து…
