கேபிள் டிவி ஒழுங்குமுறை ஆணையம்! தமிழக பாஜக வலியுறுத்தல்!
‘‘வரி ஏய்ப்புகள், ஊழல்களை களைய தமிழ்நாடு கேபிள் டி.வி. ஒழுங்குமுறை ஆணையம் அமைக்கவேண்டும்’’ என தமிழக அரசை வலியுறுத்தி அறிக்கை வெளியிட்டிருக்கிறார் ஏ.என்.எஸ்.பிரசாத்! தமிழக பாஜக செய்தி தொடர்பாளர் ஏ.என்.எஸ்.பிரசாத் வெளியிட்டுள்ள அறிக்கையில், ‘‘தமிழக அரசு கேபிள் டிவி நிறுவனங்கள், ஆப்ரேட்டர்கள்…
