எத்தனை அணிகள் இணைந்தாலும் மீண்டும் திமுக ஆட்சி! சேகர்பாபு ஆருடம்!
2026 தேர்தலில் எத்தனை அணிகள் ஒன்று சேர்ந்தாலும் திமுகதான் ஆட்சி அமைக்கும் என அமைச்சர் சேகர்பாபு தெரிவித்துள்ளார். நெல்லையப்பர் திருக்கோவில் 519வது தேரோட்டம் இன்று விமரிசையாக நடைபெற்றது. இதில் பங்கேற்ற இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்துள்ளார்.…