Month: July 2025

கோவில் நில சொத்துக்கள்! வெள்ளை அறிக்கை வெளியிடுமா திமுக? தமிழக பாஜக கேள்வி!

‘கோவில் நிதியில் ஏன் கல்லூரி கட்டுகிறீர்கள் என எடப்பாடி பழனிசாமியின் நியாயமான கேள்வியை தி.மு.க. அரசு திசை திருப்புகிறது. கோவில் நில செத்துக்கள் மற்றும் வருவாய் குறித்து தி.மு.க. அரசு வெள்ளை அறிக்கை வெளியிடவேண்டும்’’ என்பது உள்பட சரமாரியாக கேள்விகளை எழுப்பியிருக்கிறார்…

திமுக அரசுக்கு நெருக்கடி – கஷ்டம்! கே.என்.நேரு ‘ஓபன் டாக்’!

“தி.மு.க., அரசு கடும் நிதி நெருக்கடியிலும், கஷ்டத்திலும் இருக்கிறது” என்று அமைச்சர் கே.என்.நேரு உண்மையை உடைத்துப் பேசியிருப்பதுதான் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது. திருச்சி மாவட்டம், மணப்பாறை அருகே, முன்னாள் முதல்வர் கருணாநிதியின் 102வது பிறந்த நாள் விழா மற்றும் தமிழக அரசின் நான்கு…

‘விஜய் மனம் மாறுவார்!’ அதிமுகவின் ‘அதீத’ நம்பிக்கை!

“தேர்தலுக்கு 8 மாதங்கள் உள்ளதால், இன்னும் பல கட்சிகள் அதிமுக கூட்டணியில் இணைய வாய்ப்புள்ளது. விஜய் நிலைப்பாட்டில் மாற்றம் வர வாய்ப்புள்ளது.” என முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி தெரிவித்தார். சிவகாசி தனியார் ஹோட்டலில் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமியின் ‘தமிழகத்தை…

‘என் வீட்டில் ஒட்டுக் கேட்கும் கருவி!’ ராமதாஸ் பகீர் குற்றச்சாட்டு!

‘ எனது வீட்டில் ஒட்டுக் கேட்கும் கருவி பொருத்தப்பட்டுள்ளது’என பாமக நிறுவனர் ராமதாஸ் குற்றம் சாட்டியுள்ளார். பாமக நிறுவனர் ராமதாஸ், மகன் அன்புமணிக்கு இடையே ஏற்பட்டுள்ள மோதல் கட்சியை இரண்டாக உடைத்து உள்ளது. இருவரும் நான்தான் தலைவர் என கூறி நிர்வாகிகளை…

2 நாள் பயணமாக தமிழகம் வரும் பிரதமர் மோடி!

உள்துறை அமித் ஷாவின் தமிழகம் வருகை ரத்தான நிலையில், 2 நாள் பயணமாக பிரதமர் நரேந்திர மோடி ஜூலை 27ம் தேதி தமிழ்நாடு வருகிறார். வருகிற ஜூலை 27, 28 தேதிகளில் அரியலூர், பெரம்பலூர், தஞ்சை ஆகிய மாவட்டங்களில் பிரதமர் நரேந்திர…

‘கல்லுக்குள் ஈரம்’ நடிகை வீட்டில் அமலாக்கத்துறை சோதனை!

தமிழகத்தில் அவ்வப்போது அரசியல்வாதிகள், தொழிலதிபர்கள், நடிகர், நடிகையர்கள், தயாரிப்பாளர்கள் ஆகியோரை குறிவைத்து அமலாக்கத்துறை சோதனை நடத்தி வருகிறது. இந்த நிலையில்தான், 1980களில் பிரபலமாக இருந்த நடிகை அருணாவின் சென்னை வீட்டில் அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனை மேற்கொண்டனர். பாரதிராஜா இயக்கிய ‘கல்லுக்குள் ஈரம்’…

மொடக்குறிச்சி தொகுதியை குறி வைக்கும் காங்கிரஸ்!

கடந்த சட்டமன்றத் தேர்தலில் மொடக்குறிச்சி தொகுதி அ.தி.மு.க. கூட்டணியில் பா.ஜ.க.விற்கு ஒதுக்கப்பட்டது. இந்த நிலையில்தான் 2026 சட்டமன்றத் தேர்தலில் தி.மு.க. கூட்டணியில் மொடக்குறிச்சி தொகுதி காங்கிரசுக்கு ஒதுக்க வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது. ஈரோடு தெற்கு மாவட்ட காங்கிரஸ் கமிட்டி ஆலோசனைக்…

நாளை ஸ்டிரைக்! ஆசிரியர்கள்- அரசு ஊழியர்களுக்கு எச்சரிக்கை!

‘‘நாளை ( ஜூலை 09) நடக்கும் பொது வேலை நிறுத்தத்தில் பங்கேற்கும் அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும்’’ என தமிழக அரசு எச்சரித்துள்ளது. விலைவாசி உயர்வை கட்டுப்படுத்த வேண்டும், குறைந்தபட்ச சம்பள உயர்வை அதிகரிக்க வேண்டும், பொதுத்துறை…

மைக்கில் பேசினால் மன்னரா? பொன்முடிக்கு ஐகோர்ட் கேள்வி!

தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு தனது சர்ச்சைப் பேச்சுக்களால் தொடர்ச்சியாக சங்கடத்தை ஏற்படுத்தி வந்த பொன்முடியின் பதவி சமீபத்தில்தான் பறிக்கப்பட்டது. இந்த நிலையில்தான் ‘‘மைக் முன் பேசும் போது மன்னர்களாக நினைத்து கொள்கிறார்கள். அரசியல்வாதிகள் பொது இடங்களில் பேசும் போது யோசித்து பேச…

கிராம உதவியாளர் பணி! சம்பளம் எவ்வளவு? முழுவிபரம்..!

தமிழ்நாட்டில் மூன்று ஆண்டுகளாக காலியாக உள்ள 2,299 கிராம உதவியாளர் பணியிடங்களை நிரப்புவதற்கான அரசாணையை தமிழ்நாடு அரசு கடந்த மாதம் வெளியிட்டது. தமிழ்நாட்டில் மூன்று ஆண்டுகளாக காலியாக உள்ள 2,299 கிராம உதவியாளர் பணியிடங்களை நிரப்புவதற்கான அரசாணையை தமிழ்நாடு அரசு கடந்த…