Month: May 2025

ராகுலை சந்திக்கும் விஜய்! திகைப்பில் திமுக! மாறும் கூட்டணி!

தமிழகத்தில் த.வெ.க. தலைவர் விஜய்யை பார்க்க இளைஞர்கள் கூட்டம் நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில், தமிழக அரசியல் களத்தில் விஜய் தனித்துவமாக விளங்கி வருகிறார். 2026 தேர்தல் களத்தில் ‘கேம் சேஞ்சர்’ ஆக விஜய் இருக்கிறார் என்பதை யாரும் மறுக்க…

ரூ.5 கோடி ஹவலா பணம்! சுற்றி வளைத்த போலீஸ்!

கேரள மாநிலம் கோழிக்கோட்டில் போலீசார் நடத்திய வாகன சோதனையில் ரூ.5 கோடி ஹவாலா பணம் பறிமுதல் செய்யப்பட்டது. கேரளாவில் ஆவணமின்றி பணம் கடத்தப்படுவதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. அதன்படி, கேரள மாநிலம் கோழிக்கோட்டில் கொடுவள்ளி என்ற இடத்தில் போலீசார் வாகன சோதனை…

நம்பிக்கையை இழக்கிறாரா எடப்பாடி! எல்.கே.சுதீஷ் ஓபன் டாக்!

‘நாங்கள் தே.மு.தி.க.வுக்கு ராஜ்யசபா சீட் கொடுக்கிறோம்’ என்று எப்போது சொன்னோம் என்று கேட்டார் எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி. இந்த நிலையில்தான், ‘வாக்குறுதி கொடுத்தது உண்மை. நேரம் வரும்போது சில விஷயங்களை சொல்வேன் என்று எல்-.கே.சுதீஷ் கூறியிருக்கிறார். தமிழகத்தில் பிரபல நாளிதழ்…

2026 வேட்பாளர்கள் தேர்வு! மா.செ.க்களுக்கு ‘செக்’!

மதுரையில் ஜூன் 1ம் தேதி தி.மு.க., பொதுக்குழுக் கூட்டம் நடைபெறும் என அறிவிக்கப்பட்டு உள்ளது. தவிர, வேட்பாளர்கள் தேர்தவு குறித்தும் மு.க.ஸ்டாலின் பேசியதுதான், மா.செ.க்களை அதிர்ச்சியடைய வைத்திருக்கிறது. சென்னையில் முதல்வர் ஸ்டாலின் தலைமையில் தி.மு.க., மாவட்ட செயலாளர்கள் கூட்டம் நடந்தது. இந்த…

மதுரையில் ஜூன் 1ல் திமுக பொதுக்குழு! மா.செ.க்கள் கூட்டத்தில் அறிவிப்பு!

மதுரையில் ஜூன் 1ம் தேதி தி.மு.க., பொதுக்குழுக் கூட்டம் நடைபெறும் என அறிவிக்கப்பட்டு உள்ளது. சென்னையில் முதல்வர் ஸ்டாலின் தலைமையில் தி.மு.க., மாவட்ட செயலாளர்கள் கூட்டம் நடந்தது. இந்த கூட்டத்தில் அடுத்த ஆண்டு நடக்க உள்ள சட்டசபை தேர்தலை எதிர்கொள்வது குறித்து…

கொடைக்கானலில் நடிகர் விஜய் தடையை மீறி படப்பிடிப்பு?

கொடைக்கானலில் நடிகர் விஜய் தடையை மீறி படப்பிடிப்பு நடத்துவதாக சமூக ஆர்வலர்கள் குற்றச்சாட்டியுள்ளனர். திண்டுக்கல் மாவட்டம், கொடைக்கானல் கீழ்மலை கிராமமான தாண்டிக்குடி பகுதியில் தவெக தலைவரும், நடிகருமான விஜய் தனது புதிய படத்தின் இறுதிகட்ட படப்பிடிப்பிற்காக நேற்று முன்தினம் இரவு வந்தார்.…

நேஷனல் ஹெரால்டு வழக்கு! சோனியா – ராகுலுக்கு நோட்டீஸ்!

நேஷனல் ஹெரால்டு பணமோசடி வழக்கில் சோனியா, ராகுலுக்கு டில்லி நீதிமன்றம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது. நேஷனல் ஹெரால்டு என்ற பத்திரிகையை, ஏ.ஜே.எல்., எனப்படும் ‘அசோசியேட்டட் ஜர்னல்ஸ் லிமிடெட்’ நிறுவனம் நடத்தி வந்தது. நிதி நெருக்கடியில் சிக்கிய இந்த நிறுவனத்தை, 50 லட்சம் ரூபாய்க்கு,…

வழக்கறிஞர்கள் விளம்பரம்… பார் கவுன்சில் எச்சரிக்கை!

வழக்கறிஞர்கள் நேரடியாகவோ, மறைமுகமாகவோ எந்த விளம்பரமும் செய்ய கூடாது என வழக்கறிஞர்களுக்கு தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி பார் கவுன்சில் எச்சரிக்கை விடுத்துள்ளது. இது தொடர்பாக தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி பார் கவுன்சில் தலைவர் அமல்ராஜ் செய்தியாளர்கள் சந்திப்பில் கூறியதாவது; *வழக்கறிஞர்கள் தங்களது…

எடப்பாடியாரின் 71வது பிறந்தநாள்! தங்கதேர் இழுத்த Dr.சரவணன்!

எடப்பாடியாரின் 71 வது பிறந்தநாளை முன்னிட்டு மதுரை பூங்கா முருகன் கோவிலில் எடப்பாடியார் பெயரில் சிறப்பு வழிபாடு செய்து தங்கத் தேரை அதி.மு.க மருத்துவரணி இணைச்செயளாலர் டாக்டர் பா. சரவணன் இழுத்தார். அ.தி.மு.க. பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமியின் 72 வது…

பிரபல ‘சீரியல்’ நடிகை தற்கொலை முயற்சி!

திரைப்பட நடிகைகளும் சரி, சீரியல் நடிகைகளும் சரி, மனஅழுத்தம் ஏற்பட்டால் உடனடியாக வேறு வழியில் தீர்வுகாணாமல் தற்கொலைக்கு முயற்சிப்பதுதான் ரசிகர்களை கவலையில் ஆழ்த்தியிருக்கிறது. சென்னை சாலிகிராம் பகுதியை சேர்ந்தவர் சின்னத்திரை துணை நடிகை அமுதா (வயது 28). இவர் பிரபல தொலைக்காட்சிகளில்…