சொத்துக் குவிப்பு வழக்கு! நீதிபதி எழுப்பிய ‘அந்த’ கேள்வி!
அமைச்சர் பொன்முடியின் சொத்துக்குவிப்பு வழக்கை சென்னை உயர்நீதிமன்றம் தாமாக முன்வந்து விசாரித்த நிலையில், ஐகோர்ட் நீதிபதி எழுப்பிய முக்கியக் கேள்வி பொன்முடி தரப்பிற்கு சாதகமாக அமையுமா? அல்லது பாதகமாக அமையுமா? என்ற கேள்வி எழுந்திருக்கிறது. தமிழ்நாட்டில் கருணாநிதி தலைமையில் 1996-ம் ஆண்டு…
