Month: December 2024

கஞ்சா வழக்கு! நீதிபதி அல்லி அமர்வுக்கு மாற்றம்!

சென்னையைச் சேர்ந்த யூடியுபர் சவுக்கு சங்கர் மீதான கஞ்சா வழக்கு ஜனவரி 27-க்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது. சென்னையைச் சேர்ந்த யூடியுபர் சவுக்கு சங்கர், தேனி மாவட்டத்தில் தங்கியிருந்தபோது கஞ்சா வைத்திருந்ததாக பி. சி பட்டி போலீஸார் வழக்கு பதிவு செய்தனர். இந்த வழக்கு…

ஜன.6ல் ஆளுநர் உரையுடன் சட்டப் பேரவை கூட்டத் தொடர்!

தமிழக சட்டப்பேரவை கூட்டத்தொடர் ஆளுநர் உரையுடன் ஜனவரி 6 ஆம் தேதி தொடங்கும் என சபாநாயகர் அப்பாவு அறிவித்துள்ளார். ‘‘சட்டமன்ற கூட்டத்தொடர் குறைந்த நாட்கள் நடத்தப்படுவதாக எதிர்க்கட்சிகள் குற்றம் சாட்டியுள்ளன’’ என சபாநாயகரிடம் கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது:…

ராகுல் மீது வழக்கு! கோவில்பட்டியில் தீக்குளிப்பு!

ராகுல் காந்தி மீது வழக்கு பதிவு செய்யப்பட்டது கண்டித்து கோவில்பட்டி அருகே கயத்தாரில் காங்கிரஸ் நிர்வாகி தீக்குளித்து தற்கொலைக்கு முயற்சித்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது. நாடாளுமன்றத்தில் அம்பேத்கர் தொடர்பான மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா பேசிய கருத்துக்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து காங்கிரஸ்,…

‘பைனான்ஸ் கம்பெனி’யாகும் மதுரை மாநகர் அதிமுக! நடவடிக்கை எடுப்பாரா எடப்பாடி பழனிசாமி?

கடந்த ஞாயிற்றுக்கிழமை நடந்த அ.தி.மு.க. பொதுக்குழு கூட்டத்தில் பேசிய கட்சியின் மூத்த நிர்வாகியும், முன்னாள் அமைச்சருமான கே.பி.முனுசாமி, ‘‘அ.தி.மு.க.வால் ஆதாயம் அடைந்தவர்கள் கஷ்டப்படுகிறவர்களுக்கு உதவுங்கள். கட்சியில் ‘அப்பழுக்கற்று’ உண்மையாக வேலைபாருங்கள்’’ என உருக்கமாக உண்மைத் தன்மையுடன் பேசினார். இந்த நிலையில்தான் எங்கள்…

ரவுடிகளின் சொத்து விபரம்! சேகரிக்கும் காவல்துறை!

தமிழகத்தில் ரவுடிகளின் அட்டகாசம் நாளுக்கு நாள் அதிகரிப்பதால், அவர்களை ஒடுக்கும் நடவடிக்கைகளில் தீவிரமாக களம் இறங்கியிருக்கிறது தமிழக காவல்துறை! தமிழகம் முழுதும் உள்ள 26,000த்திற்கும் மேற்பட்ட ரவுடிகளின் பெயரில் உள்ள சொத்து விபரங்களை சேகரிக்க, காவல் துறை சார்பில் வருவாய் துறைக்கு…

ஹெலிகாப்டர் விபத்துக்கு காரணம்! வெளியான பகீர் தகவல்!

ராணுவ தலைமை தளபதி பிபின் ராவத் சென்ற ஹெலிகாப்டர் விபத்துக்கு மனித தவறே காரணம் என்று விமானப்படை அறிக்கை அளித்துள்ளது. இந்திய பாதுகாப்பு படையின் தலைமை தளபதியாக இருந்தவர் ஜெனரல் பிபின் ராவத், தமிழகத்தில் நீலகிரி மாவட்டத்தில் உள்ள வெலிங்டனில் முப்படை…

விஜய்- த்ரிஷா வீடியோ! ஆக்ஷனில் அண்ணாமலை!

கீர்த்தி சுரேஷ் திருமணத்தில் விஜய் மற்றும் த்ரிஷா ஒன்றாக தனி விமானத்தில் சென்றது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. விமான நிலையத்தில் எடுக்கப்பட்ட விஜய்யின் வீடியோ வெளியானது குறித்து பாஜக தலைவர் அண்ணாமலை விமர்சித்துள்ளார். தமிழ் சினிமாவில் முன்னணி நடிகையான கீர்த்தி சுரேஷ் தனது…

பொ.செ. பதவி! ஐகோர்ட் அதிரடி உத்தரவு!

அதிமுக பொதுச்செயலாளராக எடப்பாடி பழனிசாமியை தேர்தல் ஆணையம் அங்கீகரித்ததை மறுபரிசீலனை செய்ய உத்தரவிடக் கோரி அதிமுக உறுப்பினர்கள் ராம்குமார் ஆதித்தன், கே சு சுரேன் உள்ளிட்டோர் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு தொடர்ந்திருந்தனர். இந்த மனுவை விசாரித்த சென்னை உயர்நீதிமன்றம் விளம்பரத்துக்காக…

பாவம்! புண்ணியம்! அமித்ஷாவுக்கு ஸ்டாலின் பதிலடி!

‘‘அதிக பாவங்கள் செய்பவர்கள்தான் புண்ணியத்தை பற்றிக் கவலைப்பட வேண்டும்’’ என்று மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவின் பேச்சுக்கு முதல்வர் மு.க. ஸ்டாலின் காட்டமாக எதிர்வினையாற்றி உள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள சமூக வலைத்தளப் பதிவில், “அதிக பாவங்கள் செய்பவர்கள்தான்…

பிரதமர் மோடி – ராகுல் திடீர் சந்திப்பு!

பார்லிமென்ட் வளாகத்தில் உள்ள பிரதமர் அலுவலகத்தில் பிரதமர் மோடி ராகுலை சந்தித்து பேசினர். ஆலோசனையில் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா, சபாநாயகர் ஓம் பிர்லா, காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜூன கார்கே உள்ளிட்டோர் பங்கேற்றனர். பார்லிமென்ட் குளிர்க்கால கூட்டத்தொடர் நவ.,25ம் தேதி துவங்கியது.…