லண்டன் டூ தமிழகம்! வீடியோ வெளியிட்ட அண்ணாமலை!
இந்தியாவிலேயே அதிக உறுப்பினர்கள் தமிழக பாஜகவில் இருக்க வேண்டும் எனவும், எனவே நிர்வாகிகள் கடுமையாக உழைக்க வேண்டும் எனவும் அண்ணாமலை வேண்டுகோள் விடுத்துள்ளார். சர்வதேச அரசியல் தொடர்பான படிப்பை மேற்கொள்ள லண்டன் சென்றிருக்கும் பாஜக மாநில தலைவர் அண்ணாமலை, தமிழக பாஜக…
