Month: August 2024

‘பொன்னியின் செல்வன் -1’ படத்திற்கு தேசிய விருது!

தேசிய திரைப்பட விருதுகள் இன்று அறிவிக்கப்பட்டன. சிறந்த தமிழ் படமாக, பொன்னியின் செல்வன் 1 படம் தேர்வு செய்யப்பட்டது. ஏ.ஆர்.ரஹ்மான் சிறந்த இசை அமைப்பாளராக தேர்வு செய்யப்பட்டுள்ளார். கடந்த 2022ம் ஆண்டுக்கான தேசிய திரைப்பட விருதுகள் இன்று டில்லியில் அறிவிக்கப்பட்டன. சிறந்த…

பாஜகவுக்கு நன்றியும்… கண்டனமும்! திமுக மா.செ. கூட்டத்தில் தீர்மானம்!

தமிழ்நாட்டுக்கு என்று எந்தச் சிறப்பு திட்டத்தையும் வழங்காமல், முறையான நிதி ஒதுக்கீடு செய்யாமல், ரயில்வே துறையின் திட்டங்களில்கூட பாராமுகமாக நடந்து கொள்வதாக மத்திய அரசைக் கண்டித்து திமுக மாவட்டச் செயலாளர்கள் கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. அதேவேளையில், கருணாநிதி நினைவு நாணயத்துக்காக மத்திய…

ஏமாற்றத்துடன் முடிந்த அதிமுக செயற்குழு!

அதிமுக அவசர செயற்குழு கூட்டம் இன்று சென்னை ராயப்பேட்டையில் உள்ள எம்ஜிஆர் மாளிகையில் அக்கட்சியின் பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி தலைமையில் நடைபெற்ற நிலையில், மத்திய மாநில அரசுகளை கண்டித்து முக்கியமான 9 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டுள்ளது. அதிமுகவின் அவசர செயற்குழு கூட்டம்…

சுற்றுலா விசாவில் ரஷ்ய நடிகர்கள்! சூர்யாவுக்கு சிக்கல்?

நடிகர் சூர்யாவின் படப்பிடிப்பில், சுற்றுலா விசாவில் வந்த ரஷ்ய நடிகர்கள் கலந்து கொண்டது அம்பலம் ஆகியுள்ளது. இது பற்றி ஊட்டி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். நடிகர் சூர்யா தற்போது இயக்குனர் கார்த்திக் சுப்புராஜ் இயக்கும் ஒரு படத்தில் நடித்து வருகிறார்.…

வெளிநாடு செல்வதற்கு முன் வெளியே வரும் செந்தில் பாலாஜி?

தமிழக முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜியின் ஜாமீன் மனு மீதான விசாரணையை, ஆகஸ்ட் 20ம்தேதிக்கு ஒத்திவைத்திருக்கிறது உச்சநீதிமன்றம். அத்துடன், ஆகஸ்ட் 20ம் தேதி முதல் வழக்காக செந்தில் பாலாஜி வழக்கை பட்டியலிட உச்சநீதிமன்ற நீதிபதிகள் உத்தரவிட்டுள்ளனர். கடந்த அதிமுக ஆட்சியில் போக்குவரத்துத்…

ஆளுநர் தேநீர் விருந்து! திமுக புறக்கணிப்பு..!

சுதந்திர தினத்தையொட்டி நாளை தமிழக ஆளுநர் ஆர்.என். ரவி அளிக்கும் தேநீர் விருந்தில் பங்கேற்க உள்ளதாக அ.தி.மு.க. அறிவித்துள்ளது. அதே சமயம் தி.மு.க. புறக்கணிப்பதாக சற்று முன் அறிவித்திருக்கிறது. நாடு முழுவதும் நாளை 78ஆவது சுதந்திர தினம் கொண்டாடப்படுகிறது. இதையொட்டி தமிழக…

ஆளுநர் தேநீர் விருந்து! அதிமுக பங்கேற்பு! கூட்டணிக்கு அச்சாரமா?

சுதந்திர தினத்தையொட்டி நாளை தமிழக ஆளுநர் ஆர்.என். ரவி அளிக்கும் தேநீர் விருந்தில் பங்கேற்க உள்ளதாக அ.தி.மு.க. அறிவித்துள்ளது. நாடு முழுவதும் நாளை 78ஆவது சுதந்திர தினம் கொண்டாடப்படுகிறது. இதையொட்டி தமிழக ஆளுநர் ஆர்.என். ரவி, ஆளுநர் மாளிகையில் அனைத்து கட்சிகளுக்கும்…

உள்நாட்டு விமான கட்டணம் விர்ர்ர்…! ‘ஷாக்’கில் பயணிகள்!

தொடர் விடுமுறை காரணமாக, சென்னை டூ தூத்துக்குடி செல்வதற்கு விமான கட்டணம் ரூ,4,301ல் இருந்து ரூ.10,796ஆக உயர்ந்துள்ளது. சென்னை டூ மதுரை செல்வதற்கு கட்டணம் ரூ.4,063ல் இருந்து ரூ.11,716 ஆக அதிகரித்துள்ளது. இந்த கட்டண உயர்வு இன்றும், நாளையும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.…

செந்தில் பாலாஜி ஜாமீன் மனு! பிற்பகலில் விசாரணை..!

முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி ஜாமின் மனு மீது உச்சநீதிமன்றத்தில் பிற்பகலில் விசாரணைக்கு வருகிறது. செந்தில் பாலாஜி ஜாமின் கோரிய மனுவை உச்சநீதிமன்ற நீதிபதிகள் அபய் -ஓகா, ஜார்ஜ் மஸி அமர்வு விசாரித்தது வருகிறது. அமலாக்கத்துறை, செந்தில் பாலாஜி தரப்பு வாதங்கள்…

அடையாளம் தெரியாத 400 உடல் பாகங்கள்! வயநாடு சோகம்!

கேரள வயநாட்டில் ஏற்பட்ட நிலச்சரிவில் இருந்து மீட்கப்பட்ட 400க்கும் மேற்பட்ட உடல் பாகங்கள் டி.என்.ஏ., பரிசோதனைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக அமைச்சர் ராஜன் தெரிவித்துள்ளார். கேரள மாநிலம் வயநாட்டில் ஏற்பட்ட பயங்கர நிலச்சரிவில் சூரல்மலை, மண்டக்கை உள்ளிட்ட கிராமங்கள் நிலைகுலைந்து போகின. நிலச்சரிவால்…