Month: June 2024

ஜூன் 24ம் தேதி நாடாளுமன்ற கூட்டத் தொடர்!

வரும் 24-ம் தேதி 18-வது நாடாளுமன்றத்தின் முதல் கூட்டத்தொடர் தொடங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. கடந்த ஏப்ரல் 19-ம் தேதி முதல்ஜூன் 1-ம் தேதி வரை 7 கட்டங்களாக மக்களவைத் தேர்தல் நடைபெற்றது. கடந்த 4-ம் தேதி தேர்தல் முடிவுகள் வெளியிடப்பட்டன. இதில்…

2026… திமுக கூட்டணியிலிருந்து வெளியேறும் காங்.!

‘எவ்வளவு காலம் தான் பிறரை சார்ந்திருக்க போகிறோம்? பிறரை சார்ந்து இருக்க போகிறோமா, அல்லது சுயமாக இருக்க போகிறோமா?’ என காங்கிரஸ் நிர்வாகிகள் மத்தியில் தமிழக காங்கிரஸ் தலைவர் செல்வபெருந்தகை கேள்வி எழுப்பியுள்ளார். இவரது பேச்சால் கூட்டணியில் இருக்கும் திமுக அதிர்ச்சியடைந்துள்ளது.…

மா.செ.பதவி! மஸ்தானுக்கு கல்தா! என்ட்ரி கொடுத்த வாரிசு!

திமுகவின் விழுப்புரம் வடக்கு மாவட்டச் செயலாளராக பணியாற்றி வந்த அமைச்சர் செஞ்சி மஸ்தானை அப்பொறுப்பில் இருந்து விடுவித்துள்ளது அக்கட்சித் தலைமை. இதுதொடர்பாக திமுக பொதுச்செயலாளர் துரைமுருகன் விடுத்துள்ள அறிவிப்பில், “திமுகவின் விழுப்புரம் வடக்கு மாவட்டச் செயலாளராக பணியாற்றி வந்த செஞ்சி கே.எஸ்.மஸ்தான்…

‘நீட்’ கவுன்சிலிங்… உச்சநீதிமன்றம் அதிரடி உத்தரவு..!

‘நீட் தேர்வு முடிவுகள் அடிப்படையிலான இளங்கலை மருத்துவ கல்விக்கான கலந்தாய்வை தொடங்க எவ்வித தடையும் இல்லை’ என உச்ச நீதிமன்றம் தெரிவித்துள்ளது. நீட் தேர்வு முடிவுகளில் முறைகேடு நடைபெற்றுள்ளதாக மாணவர்கள் குற்றம்சாட்டியிருந்தனர். இது தொடர்பாக உச்ச நீதிமன்றத்தில் தேசிய தேர்வு முகமைக்கு…

சபாநாயகர் பதவி… சந்திரபாபு நாயுடுவுக்கு பா.ஜ.க. செக்..!

சபாநாயகர் பதவி விவகாரத்தில் சந்திரபாபு நாயுடுவுக்கு பா.ஜ.க. செக் வைக்க இருப்பதாக தகவல்கள் வெளியாகியிருக்கிறது. பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணி மத்தியில் மீண்டும் ஆட்சி அமைத்துள்ளது. நரேந்திர மோடி மூன்றாவது முறையாக மீண்டும் பிரதமராகியுள்ளார். அவருடன் அவரது அமைச்சரவையும் பதவியேற்றுள்ளது.…

சேலத்தில் முடங்கிய எடப்பாடி? வெளியான பின்னணி தகவல்கள்!

அ.தி.மு.க ஒன்றிணைய வேண்டும் என முன்னாள் அமைச்சர் கு.ப.கிருஷ்ணன் வலியுறுத்தி வருகிறார். பெங்களூரூ புகழேந்தி, கே.சி.பழனிசாமி, ஜே.சி.டி.பிரபாகர் ஆகியோர் ஒருங்கிணைப்புக் குழு ஒன்றையே அமைத்திருக்கின்றனர். ஆனால், எடப்பாடி பழனிசாமி மௌனமாக சேலத்தில் உள்ள தனது வீட்டிலேயே இருந்து வருகிறார். தேர்தல் தோல்வி…

‘என் உடலில் அதிமுக ரத்தம்! ஓபிஎஸ் ஓபன் டாக்..!

நாடாளுமன்ற தேர்தலில் பாஜக கூட்டணி சார்பாக போட்டியிட்ட முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர் செல்வம் பாஜகவில் இணைய இருப்பதாக வெளியான தகவலை மறுத்துள்ளார். முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா மறைவை தொடர்ந்து அதிமுகவில் உட்கட்சி மோதல்கள் தொடர்ந்து அதிகரித்து வருகிறது. இதன் காரணமாக நான்கு…

நரேந்திர மோடி தலைமையிலான புதிய அரசுக்கு நல்வாழ்த்துக்கள் : ப.சிதம்பரம்..!

நடந்து முடிந்த பாராளுமன்ற தேர்தலில் பா.ஜ.க. தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி 293 இடங்களை கைப்பற்றியது. பா.ஜ.க. தனித்து 240 இடங்களில் வெற்றி பெற்றுள்ளது. ஆட்சி அமைக்க தேவையான 272 இடங்கள் எந்த கட்சிக்கும் கிடைக்கவில்லை. எனவே பா.ஜ.க. இந்த முறை…

பிரதமர் அலுவலகத்தில் பொறுப்பேற்றுக் கொண்ட பிரதமர் மோடி..!

இந்தியாவில் நடைபெற்று முடிந்த பாராளுமன்ற தேர்தலில் பா.ஜ.க. தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி 293 இடங்களில் வெற்றி பெற்று தொடர்ச்சியாக மூன்றாவது முறையாக ஆட்சி அமைத்துள்ளது. இந்த கூட்டணியின் தலைவரான நரேந்திர மோடி, மூன்றாவது முறையாக பிரதமராக பதவியேற்றுக் கொண்டார். குடியரசு…

யார் யாருக்கு எந்தெந்த இலாக்காக்கள்..? NDA கூட்டத்தில் தேர்வு செய்யப்படவுள்ள புதிய மந்திரிகள்..!

நடந்து முடிந்த மக்களவைத் தேர்தலில் பாஜக தலைமையிலான என்.டி.ஏ கூட்டணி 292 இடங்களில் வெற்றி பெற்றது. நேற்று நடைபெற்ற என்.டி.ஏ புதிய எம்.பி.க்கள் கூட்டத்தில் அக்கூட்டணியின் பாராளுமன்ற தலைவராக மோடி தேர்ந்தெடுக்கப்பட்டார். இதனைத் தொடர்ந்து நாளை இரவு 7.15 மணிக்கு 3-வது…