Month: January 2024

திருப்பூரில் நடைபெற இருந்த நடைபயணம் ஒத்திவைப்பு..!

பிரதமர் மோடியின் 10 ஆண்டுகால ஆட்சியின் சாதனைகளை விளக்கி தமிழக பா.ஜ.க., தலைவர் அண்ணாமலை என் மண், என் மக்கள் என்ற தலைப்பில் தமிழகம் முழுவதும் ஒவ்வொரு சட்டமன்ற தொகுதி வாரியாக நடைபயணம் மேற்கொண்டு வருகிறார். திருப்பூரில் வருகிற 28-ந்தேதி நடைபயணம்…

புதிய இல்லத்தில் கோ பூஜை!!

சொத்துக்குவிப்பு வழக்கில் சிறைக்கு சென்ற சசிகலா கடந்த 2021ஆம் ஆண்டு ஜனவரி மாதம் விடுதலை ஆனார். பின்னர் அவர் தி.நகரில் வசித்து வந்தார். இதனிடையே போயஸ் தோட்டம் பகுதியிலேயே வேதா நிலையம் இல்லத்திற்கு எதிரிலேயே புதிய வீடு கட்டும் பணிகள் கடந்த…

கவர்னர் செயல்பாட்டிற்கு எதிர்ப்பு : தேனீர் விருந்தை புறக்கணிக்கும் கட்சிகள்!!

நாடு முழுவதும் குடியரசு தின விழா வருகிற 26-ந் தேதி கோலாகலமாக கொண்டாடப்படுகிறது. குடியரசு தினத்தை முன்னிட்டு தமிழக கவர்னர் ஆர்.என்.ரவி கவர்னர் மாளிகையில் தேநீர் விருந்து அளிப்பது வழக்கம். இந்த தேநீர் விருந்தில் கலந்துகொள்ள முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், அமைச்சர்கள், அரசு…

‘பொறுப்பு’ முதல்வராகும் உதயநிதி ஸ்டாலின்..!

துணை முதலமைச்சர் பதவிக்கு தற்போது வாய்ப்பில்லை என்ற நிலையில், தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வருகிற 27ஆம் தேதி அமெரிக்கா, பிரான்ஸ் உள்ளிட்ட நாடுகளுக்கு 10 நாட்கள் பயணம் செய்யவுள்ள நிலையில், உதயநிதி ஸ்டாலின் பொறுப்பு முதலமைச்சராக நியமிக்கப்பட வாய்ப்பு இருப்பதாக தகவல்…

சொத்துக்கு குவிப்பு வழக்கு! சுப்ரீம் கோர்ட்டில் மனு! அதிமுக செக்!

தமிழ்நாடு அமைச்சர்கள் கேகேஎஸ்எஸ்ஆர் ராமச்சந்திரன் மற்றும் தங்கம் தென்னரசு ஆகியோர் சென்னை உயர் நீதிமன்றத்தில் தங்களுக்கு எதிரான வழக்குகளை விசாரிக்க தடை கோரி உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளனர். அமைச்சர்களின் இந்த புதிய வியூகர் அவர்களுக்கு கைகொடுக்குமா..? கடந்த 2006-&2-011 வரையிலான திமுக…

விலகும் மம்தா! உடையும் ‘இந்தியா’ கூட்டணி..!

‘வரும் நாடாளுமன்றத் தேர்தலில் மம்தா பானர்ஜியின் உதவி எங்களுக்குத் தேவையில்லை’ என காங்கிரஸ் காட்டமாக பேசியிருப்பதால், இந்தியா கூட்டணியில் இருந்து மம்தா விலகுவதாக தகவல்கள் வெளியாகியிருக்கிறது. வரும் நாடாளுமன்ற தேர்தலில் பாஜகவை வீழ்த்தும் முனைப்பில் 28 கட்சிகள் இணைந்து ‘இந்தியா’ கூட்டணியை…

கிராமங்களில் மலரும் தாமரை! வெங்க டாசலபுரத்தில் அன்னதானம்!

நரேந்திர மோடி இந்தியாவின் பிரதமராக பொறுப்பேற்ற பிறகு, மாநிலங்களில் பா.ஜ.க. வளர்ச்சி பெற ஆரம்பித்தது. தமிழகத்தின் தலைவராக அண்ணாமலை பொறுப்பேற்ற பிறகு தமிழகத்திலும் பா.ஜ.க. வளர்ச்சி அடைந்து வருகிறது. தமிழகத்தைப் பொறுத்தளவில் நகர்ப்புறங்களைத் தவிர்த்து கிராமப்புறங்களில் பா.ஜ.க. என்ற ஒரு கட்சி…

ஆம்னி பேருந்துகளுக்கு ‘செக்’ வைத்த அமைச்சர்..!

கடந்த சில தினங்களுக்கு முன்பு பத்திரிகையாளர்களை சந்தித்த ஆம்னி பேருந்து உரிமையாளர் சங்கத்தினர், ‘மெட்ரோ ரயில், ஆம்னி பேருந்து பராமரிப்பு இடம்’ என பல்பேறு வசதிகள் கிளாம்பாக்கத்தில் இல்லை. எனவே, அனைத்து வசதிகளும் ஏற்படுத்தப்பட்ட பின்னரே கிளாம்பாக்கத்தில் இருந்து ஆம்னிபேருந்துகள் இயக்கப்படும்’…

திமுக எம்.எல்.ஏ. மகன் மற்றும் மருமகள் தலைமறைவு…! இருவரையும் பிடிக்க தனிப்படை…!

பல்லாவரம் தொகுதி திமுக எம்.எல்.ஏ. கருணாநிதியின் மகன் மற்றும் மருமகள், தனது வீட்டில் சிறுமி ஒருவரை வீட்டு வேலைக்காக அழைத்துச் சென்று கொடுமைசெய்ததாக புகார் எழுந்துள்ளது. இது தொடர்பாக திருவான்மியூர் மகளிர் காவல் நிலையத்தில் எஸ்.சி., எஸ்.டி. உட்பட ஆறு பிரிவுகளின்…

விழுப்புரம் நீதிமன்றத்தில் ஜெயக்குமாரின் மனு தள்ளுபடி!!

தமிழ்நாட்டில் கடந்த 2006-ம் ஆண்டு முதல் 2011-ம் ஆண்டு வரை நடந்த தி.மு.க. ஆட்சிக்காலத்தின்போது விழுப்புரம் மாவட்டம் வானூர் தாலுகா பூத்துறை கிராமத்தில் உள்ள செம்மண் குவாரியில் அளவுக்கு அதிகமாக அதாவது அனுமதியை மீறி 2 லட்சத்து 64 ஆயிரத்து 644…