Month: January 2024

பொங்கல் பரிசு ரூ.1000! யார் யாருக்கு கிடைக்கும்..?

பொங்கல் பண்டிகையையொட்டி பொங்கல் தொகுப்பு மட்டுமே அறிவிப்பு வெளியான நிலையில், பொங்கல் பரிசு தொகைக்கான அறிவிப்பு வெளியாகுமா.? என்ற கேள்வி எழுந்த நிலையில் ஆயிரம் ரூபாய் வழங்கப்படும் என முதலமைச்சர் ஸ்டாலின் அறிவித்துள்ளார். பொங்கல் பரிசு தொகை தொடர்பாக முதலமைச்சர் ஸ்டாலின்…

நடிகர் ரஜினிகாந்த் 21-ந்தேதி அயோத்தி பயணம்!

உத்தர பிரதேசத்தில் உள்ள அயோத்தி ராமர் கோவில் கும்பாபிஷேக விழா ஜன.22-ல் நடைபெற உள்ளது. இதற்கான ஏற்பாடுகளை ஸ்ரீராமஜென்மபூமி அறக்கட்டளை செய்து வருகிறது. அன்று நண்பகல் 12.45 மணி அளவில் கோவில் கருவறையில் மூலவரான குழந்தை ராமர் சிலை வைக்கப்படுகிறது. ராமர்…

அமைச்சர் தங்கம் தென்னரசு செய்தியாளர்கள் சந்திப்பு !

சென்னை தலைமைச் செயலகத்தில் அமைச்சர் தங்கம் தென்னரசு செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது:- பேரிடரால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு ரூ.6000 நிவாரணம் வழங்கி வருகிறோம். மகளிர் உரிமைத் தொகை திட்டம் 1 கோடியே 13 லட்சம் பேருக்கு வழங்கப்பட்டு வருகிறது கொரோனா…

அமைச்சராக நீடிக்கலாம்! உச்சநீதிமன்றம் அதிரடி..!

அமலாக்கத்துறையால் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ள செந்தில் பாலாஜி அமைச்சராக தொடர்வதற்கு எதிர்ப்பு தெரிவித்து உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடர்ப்பட்ட நிலையில், செந்தில் பாலாஜி அமைச்சராக தொடர்வதில் தடையில்லையென உச்சநீதிமன்றம் தெரிவித்துள்ளது. அதிமுக ஆட்சி காலத்தில் போக்குவரத்து துறையில் வேலை வாங்கி தருவதாக…

ஒரே நாடு ஒரே தேர்தல்: ஜனவரி 15 வரை கெடு.. !

நாட்டில் ஒரே நேரத்தில் தேர்தல் நடத்துவது தொடர்பாக பொதுமக்கள் ஆலோசனைகளை ஜனவரி 15-க்குள் தெரிவிக்கலாம் என்று ஒரே நாடு, ஒரே தேர்தல் குழு செயலாளர் தகவல் தெரிவித்துள்ளார். ஒரே நாடு, ஒரே தேர்தல் நடைமுறைப்படுத்துவது தொடர்பாகப் பொதுமக்களிடம் கருத்து கேட்க முடிவு…

ஆயிரம் ரூபாய் கூட இல்லையா? அதிர்ச்சியில் பொதுமக்கள்..!

ஆண்டு தோறும் பொங்கல் தொகுப்போடு ரொக்கத்தொகை வழங்கப்பட்டு வந்தது. இந்தநிலையில் இந்தாண்டு பொங்கல் தொகுப்பு மட்டும் வழங்கப்படவுள்ளது. இதற்கான டோக்கன் தயாரிக்கப்பட்டு பொதுமக்களுக்கு விநியோகிக்கப்படவுள்ளது. தமிழகத்தில் பொங்கல் பண்டிகை தமிழர்களின் பண்டிகையாக கொண்டாடப்பட்டு வருகிறது. பொங்கல் பண்டிகையையொட்டி ஆண்டு தோறும் பச்சரிசி,…

தமிழகத்தில் மீண்டும் கனமழை எச்சரிக்கை..!

வட கிழக்கு பருவமழை இறுதிகட்டத்தை எட்டியுள்ள நிலையில், வட மற்றும் தென் மாவட்டங்களை மழையானது புரட்டிப்போட்ட நிலையில், மீண்டும் கன மழை எச்சரிக்கையானது விடுக்கப்பட்டுள்ளது. இதற்கிடையே தற்போது சென்னையில் பல இடங்களில் கனமழை பெய்து வருகிறது. கிழக்கு திசை காற்றின் வேகமாறுபாடு…

14வது முறையாக நீதிமன்றக் காவல் நீட்டிப்பு!

சட்டவிரோத பரிவர்த்தனை வழக்கில் வழக்கில் அமைச்சர் செந்தில் பாலாஜியை அமலாக்கத் துறை அதிகாரிகள் கடந்த ஜூன் மாதம் 14ஆம் தேதி கைது செய்தனர். அவரை நீதிமன்ற காவலில் சிறையில் அடைக்க சென்னை முதன்மை அமர்வு உத்தரவிட்டது. அதன்படி, அவர் சென்னை புழல்…

காங்கிரஸில் ஷர்மிளா! ஆந்திராவில் அண்ணன் – தங்கை மோதல்?

மறைந்த ஆந்திர முதல்வர் ஒய்.எஸ்.ராஜசேகர ரெட்டியின் மகள் ஒய்.எஸ்.ஷர்மிளா. தற்போதைய ஆந்திர முதல்வர் ஜெகன் மோகன் ரெட்டியின் சகோதரியான இவர், கடந்த 2021ஆம் ஆண்டு ஒய்எஸ்ஆர் தெலுங்கானா என்ற கட்சியை தொடங்கினார். இந்த கட்சிக்கு மாநிலத்திலோ அல்லது நாடாளுமன்றத்திலோ தேர்ந்தெடுக்கப்பட்ட பிரதிநிதிகள்…

யாருடன் கூட்டணி ? புதிய தமிழகம் கட்சி டாக்டர் கிருஷ்ணசாமி!

டாக்டர் கிருஷ்ணசாமி தலைமையிலான புதிய தமிழகம் கட்சி கடந்த தேர்தலில் அ.தி.மு.க.-பா.ஜ.க. கூட்டணியில் இடம் பெற்றிருந்தது. இந்தநிலையில் பா.ஜ.க.வுடனான கூட்டணியை அ.தி.மு.க. முறித்துக்கொண்டது. இதனால் அந்த கூட்டணியில் இடம்பெற்ற புதிய தமிழகம் தனது ஆதரவு பா.ஜ.க.வுக்கா? அல்லது அ.தி.மு.க.வுக்கா? என்பதை முடிவு…