பிரேக்கிங் நியூஸில் வருகிறார் நடிகர் ஜெய்!!!
நடிகர் ஜெய் நடிக்கவிருக்கும் அடுத்த படம் பிரேக்கிங் நியூஸ். இந்த படத்தில் அவர் ஒரு சூப்பர் ஹீரோவாக அவதாரமெடுக்கிறார். தனி ஹீரோவாக மட்டுமல்லாமல் பல நட்சத்திரங்களோடு நடித்து தன தனித்துவத்தை காட்டியுள்ளார் நடிகர் ஜெய். ஆனால் இந்த படத்தில் ஒரு சூப்பர்…
