Category: அரசியல்

‘பூர்ணசந்திரன் உயிரிழப்புக்கு அரசே காரணம்!’ Dr.சரவணன் குற்றச்சாட்டு!

‘‘அரசு முறையாக செயல்பட்டிருந்தால் பூர்ண சந்திரன் உயிரிழந்திருக்க மாட்டார். அவரது இறப்புக்கு தமிழக அரசே முழு காரணம்’’ என அ.தி.மு.க. மருத்துவர் அணி இணைச் செயலாளர் டாக்டர் பா.சரவணன் குற்றஞ்சாட்டியிருக்கிறார். திருப்பரங்குன்றம் மலை உச்சியில் உள்ள தீபத்தூணில் தீபமேற்றும் உயர் நீதிமன்ற…

97 லட்சம் வாக்காளர்கள் நீக்கம்! நாளை திமுக மா.செ.க்கள் கூட்டம்!

காணொலிக் காட்சி வாயிலாக முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில் நாளை ( டிசம்பர் 21 ) திமுக மாவட்டச் செயலாளர்கள் கூட்டம் நடைபெறும் என அக்கட்சியின் பொதுச்செயலாளர் துரைமுருகன் அறிவித்துள்ளார். இந்தக் கூட்டம் வரைவு வாக்காளர் பட்டியல் சரிபார்த்தல் குறித்து நடைபெறும் எனவும்…

T20 உலகக் கோப்பை! சுப்மன் கில் அதிரடி நீக்கம்!

சமீபத்தில் நடந்த தென்னாப்பிரிக்க டி20 தொடரில் சுப்மன் கில் மூன்று போட்டிகளில் விளையாடி வெறும் 32 ரன்கள் மட்டுமே எடுத்து இருந்தார். அவரது ஸ்ட்ரைக் ரேட் 100 என்ற அளவில் தான் இருந்தது. அதனால். அவரை டி20 அணியை விட்டே நீக்க…

2026 தேர்தல் கூட்டணி! தவெகவில் குழு அமைப்பு!

தமிழகத்தில் 2026 சட்டமன்ற தேர்தல் நெருங்கி வரும் நிலையில், விஜய் தலைமையிலான தவெக கட்சி தங்களுடைய அரசியல் வேலைகளை தீவிரபடுத்த தொடங்கியுள்ளது. உதாரணமாக கரூர் சம்பவத்திற்கு பிறகு மக்களை மாவட்டங்காக சென்று சந்திக்காமல் இருந்த விஜய் டிசம்பர் 18-ஆம் தேதி ஈரோடு…

தொகுதி பங்கீடு! அமித்ஷா கண்டிஷன்! அடிபணிந்த எடப்பாடி!

அமித்ஷாவின் தமிழகம் வருகை தள்ளிப்போவதற்கான காரணம், தொகுதி பங்கீடுகளை முடித்துவிட்டுச் செல்லலாம் என இருக்கிறாராம். அதன்படி அ.தி.மு.க. மற்றும் பா.ஜ.க. கூட்டணிக் கட்சிகளுக்கு இடையேயான தொகுதிப் பங்கீடுகளும் முடிவுக்கு வந்துவிட்டதாக தவல்கள் வெளியாகியிருக்கிறது. இது தொடர்பாக எடப்பாடி பழனிசாமிக்கு நெருக்கமான வட்டாரத்தில்…

பொங்கல் ‘பரிசு’ தொகுப்பு! புத்தாண்டுக்கு முன் வெளியாகும் நற்செய்தி!

2026ம் ஆண்டுக்கான புத்தாண்டு வாழ்த்துச் செய்தியோடு, பொங்கல் ‘பரிசு’ தொகுப்புக்கான அறிவிப்பையும் முதல்வர் அறிவிப்பதாக தகவல்கள் வெளியாகியிருக்கிறது. தமிழ்நாட்டில் மிகவும் விமரிசையாக கொண்டாடப்படும் பண்டிகைகளில் முக்கியமானது பொங்கல். அனைவரும் சொந்த ஊருக்கு சென்று குடும்பத்தினரோடு பொங்கல் பண்டிகையை கொண்டாடி மகிழ்வார்கள். பொங்கல்…

நடிகை நிதி அகர்வாலிடம் ‘அத்துமீறிய’ ரசிகர்கள்! காவல்துறை வழக்கு பதிவு!

நடிகை நிதி அகர்வாலை ரசிகர்கள் சூழ்ந்து கொண்டு அநாகரிகமாக நடந்து கொண்ட விவாகரம் சோசியல் மீடியாவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது. இந்த நிலையில் இந்த நிகழ்ச்சியை ஏற்பாடு செய்தவர்கள் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டிருக்கிறது. நடிகர் பிரபாஸ் நடித்த தி…

அதிமுக கூட்டணியில் பாஜக கேட்கும் 50 தொகுதிகள்!

அ.தி.மு.க. கூட்டணியில் ஓபிஎஸ், டி.டி.வி.யை இணைக்கும் முயற்சியில் பி.ஜே.பி. ஈடுபடும் என்று எல்லோரும் எதிர்பார்த்த நிலையில், சட்டசபை தேர்தலில் தமிழக பா.ஜ.க, எதிர்பார்க்கும் 50 தொகுதிகள் அடங்கிய பட்டியலை தயாரித்து, கட்சி தலைமைக்கு அனுப்பியுள்ளனர். தமிழக சட்டசபை தேர்தலில் அ.தி.மு.க.,-வுடன் பா.ஜ.க,…

234 தொகுதியிலும் இபிஎஸ் போட்டியிட ‘ஐடி விங்’ விருப்ப மனு!

தமிழகத்தைப் பொறுத்தளவில் தி.மு.க.தி.மு.க.விற்கு சரியான நேரத்தில் தக்க பதிலடியைக் கொடுத்து வருகிறது அ.தி.மு.க. ஐ.டி.விங். இந்த நிலையில்தான் வரும் சட்டசபை தேர்தலில் தமிழ்நாட்டில் உள்ள அனைத்து தொகுதிகளிலும் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமியே அதிமுக சார்பில் வேட்பாளராகப் போட்டியிட வேண்டும் என…

திமுக ‘தீயசக்தி’! தவெக ‘தூயசக்தி’! ஈரோட்டில் கர்ஜித்த விஜய்!

“திமுக ஒரு தீயசக்தி. தவெக ஒரு தூயசக்தி” என தவெக தலைவர் விஜய் ஈரோட்டில் கர்ஜித்திருக்கிறார். ஈரோடு மாவட்டத்தில் நடந்த தவெக மக்கள் சந்திப்பு பொதுக்கூட்டத்தில் பேசிய விஜய், “நல்ல காரியங்கள் தொடங்குவதற்கு முன்பு மஞ்சள் வைத்து தான் தொடங்குவார்கள். மங்களகரமான…