பொதுத்துறை நிறுவனங்கள் தனியார்மயம்! நிர்மலா சீதாராமன் திட்டவட்டம்!
மத்திய அமைச்சரவை ஏற்கெனவே ஒப்புதல் அளித்துள்ள பொதுத்துறை நிறுவனங்களின் பங்குகளை விற்பனை செய்யும் நடவடிக்கை திட்டமிட்டபடி தொடரும் என்று மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார். 2026- 27 நிதியாண்டுக்கான மத்திய பட்ஜெட்டை நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்த பிறகு, செய்தியாளர்களிடம் பேசிய…
