திருச்சி கிழக்கில் போட்டியிடும் விஜய்! பின்னணியில் இனிகோ..?
‘‘உங்கள் எல்லோருக்கும் ஒரு சிறிய சர்ப்ரைஸ் கொடுக்க இருக்கிறேன். வேட்பாளர்கள் பட்டியலை அறிவிக்க உள்ளேன். மதுரை கிழக்கு தொகுதி வேட்பாளர் யார் தெரியுமா? விஜய். ஆம், நான்தான். மதுரை மேற்கு வேட்பாளர் விஜய், மதுரை மத்தி வேட்பாளர் விஜய், உசிலம்பட்டி வேட்பாளர்…
