‘பாவம்’ ஒருபக்கம்! ‘பழி’ ஒருபக்கம்! உப்பிலியபுரம் தில்லுமுல்லு!
திருச்சி மாவட்டம் உப்பிலியபுரம் ஊராட்சி ஒன்றியம் தளுகை ஊராட்சி மங்கப்பட்டியில் சமத்துவபுரம் வீடு ஒதுக்கியதில் முறைகேடு நடந்ததாக குற்றச்சாட்டு எழுந்தது. ஆயிரக்கணக்கான மக்கள் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். சமத்துவபுரம் வீடு ஒதுக்கியதில் முறைகேடு நடந்தது உறுதி செய்யப்பட்டு, வட்டார வளர்ச்சி…
