Category: அரசியல்

ஆ.ராசா பேசிய(தாக) ஆடியோ லீக்! வெளுத்து வாங்கிய எடப்பாடி!

சட்டப்பேரவைத் தேர்தல் களம் சூடுபிடித்துள்ள நிலையில், திமுக எம்பி ஆ.ராசா பேசியதாக ஆடியோ ஒன்று இணையத்தில் வைரலாகி வருகிறது. இது திமுகவில் பெரும் பூகம்பத்தை ஏற்படுத்தியுள்ளது. இதற்கிடையே கிருஷ்ணகிரியில் தேர்தல் பிரச்சாரத்தின்போது அதிமுக பொதுச் செயலாளர் பழனிசாமி, இந்த ஆடியாவை முன்வைத்து…

அண்ணாமலையை சந்தித்த கோவை அதிமுக வேட்பாளர்கள்!

கரூரில் இருந்து கோவை தெற்கில் செந்தில் பாலாஜி களமிறங்கும் நிலையில், கோவை வடக்கில் செந்தில் பாலாஜி களமிறங்கவேண்டும் என அ.தி.மு.க. வேட்பாளர்கள் வற்புறுத்துவதாக தகவல்கள் வெளியாகியிருக்கிறது. பாஜக மாநில தலைவர் பதவியில் இருந்து விடுவிக்கப்பட்ட பிறகு அண்ணாமலைக்கு மத்திய அமைச்சர் அல்லது…

பிரச்சாரத்தின்போது விபத்து! சாலையில் இறங்கிய விஜய்..!

திருச்சி பிரச்சாரத்தின் போது விஜய் வாகனம் சென்ற இடத்தில் இளம்பெண் கணவருடன் சென்ற இருசக்கர வாகனம் விபத்தில் சிக்கியபோது, உடனடியாக விஜய் சாலையில் இறங்கியதுதான் அனைவரின் கவனத்தையும் ஈர்த்திருக்கிறது. பெரம்பூரில் வேட்பு மனு தாக்கல் செய்ய வந்த தவெக தலைவர் விஜய்…

‘ஆட்சியை காப்பாற்றிய எனக்கே..?’ எடப்பாடிக்கு எதிராக குமுறிய தனபால்!

முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மறைவிற்கு பிறகு நான்தான் எடப்பாடி பழனிசாமி ஆட்சியை காப்பாற்றி கொடுத்தேன். அப்படிப்பட்ட எனக்கே சீட் கொடுக்கவில்லை என அவிநாசியின் சிட்டிங் எம்எல்ஏவும், முன்னாள் சபாநாயகருமான தனபால் பரபரப்பு குற்றச்சாட்டை தெரிவித்துள்ளார். இதுகுறித்து முன்னாள் சபாநாயகர் தனபால், அவிநாசி…

திருச்சியில் கே.என்.நேருவை சீண்டிய விஜய்! விண்ணை தொட்ட விசில் சத்தம்!

திருச்சிக்கு வந்த விஜய் கே.என்.நேருவை நேரடியாக சீண்டிய விவகாரம்தான் தி.மு.க.வினரை அதிர்ச்சியில் ஆழ்த்தியிருக்கிறது. திருச்சி விமான நிலையத்திலிருந்து ஏராளமான தொண்டர்களை கடந்து திருச்சி பாலக்கரை கால்நடை மருத்துவமனை அருகே உள்ள மாநகராட்சி இரண்டாவது மண்டல குழு அலுவலகத்திற்கு விஜய் சென்றடைந்தபோது, சுயேட்சை…

தேர்தல் பொறுப்பில் இருந்து மாணிக்கம் தாகூர் எம்.பி. விலகல்!

தமிழக காங்கிரஸ் கட்சி சார்பில் போட்டியிடும் வேட்பாளர்கள் அறிவிப்பில் தாமதம் ஏற்பட்டுள்ள நிலையில், மாணிக்கம் தாகூர் எம்.பி. தனது பொறுப்பிலிருந்து விலகியிருப்பது, காங்கிரஸ் கட்சியில் சலசலப்பை ஏற்படுத்தியிருக்கிறது. தமிழகத்தில் வரும் ஏப்ரல் 23-ந் தேதி சட்டசபை தேர்தலுக்கான வாக்குப்பதிவு நடைபெற நிலையில்,…

மதிமுக வேட்பாளர்கள் 4 பேரும் உதயசூரியன் சின்னத்தில் போட்டி!

சீர்காழி தொகுதி மதிமுக வேட்பாளரும் உதய சூரியன் சின்னத்தில் போட்டியிடுவார் என அக்கட்சியின் பொதுச் செயலாளர் வைகோ அறிவித்துள்ளார். முன்னர், ஒரு தொகுதியில் மட்டும் தனிச் சின்னத்தில் போட்டியிடுவோம் என்று வைகோ கூறியிருந்த நிலையில் இந்த முடிவை அவர் இன்று அறிவித்துள்ளார்.…

‘திருச்சி கிழக்கு’ தொகுதியில் மு.க.ஸ்டாலின் சர்ப்ரைஸ் விசிட்!

திருச்சியில் இன்று (புதன் கிழமை) காலை காந்தி மார்க்கெட் பகுதியில் முதல்வர் மு.க.ஸ்டாலின் நடைப்பயணத்துடன் கூடிய வாக்கு சேகரிப்பை மேற்கொண்டார். திமுக தேர்தல் பிரச்சாரப் பொதுக் கூட்டங்களை நேற்று திருவாரூரில் திமுக தலைவர் ஸ்டாலின் தொடங்கினார். நேற்று இரவு சாலை வழியாக…

விவசாயிகளுக்கு ஏமாற்றத்தை கொடுத்த திமுக தேர்தல் அறிக்கை!

கடந்த 2021 சட்டமன்றத் தேர்தலுக்கு முன்பே விவசாயக்கடனை தள்ளுபடி செய்தார் அப்போதை முதல்வர் எடப்பாடி பழனிசாமி. ஆனால், தி.மு.க.வின் தேர்தல் அறிக்கையில் விவசாயிகளின் கடன் தள்ளுபடி செய்யப்படும் என்ற அறிவிப்பு இல்லாதது விவசாயிகளை ஏமாற்றத்தில் ஆழ்த்தியிருக்கிறது. ‘உழுதவன் கணக்குப் பார்த்தால் உழக்குக்கூட…

திருச்சியில் விஜய்யின் அடுத்த தேர்தல் பிரச்சாரம்!

தவெக தலைவர் விஜய், நேற்று (30ஆம் தேதி) தான் போட்டியிடும் பெரம்பூர் தொகுதியில் பிரச்சாரம் மேற்கொண்ட நிலையில் அடுத்து அவர் எங்கு பிரச்சாரம் மேற்கொள்கிறார் எனும் தகவல் வெளியாகியுள்ளது. அதனைத் தொடர்ந்து பெரம்பூரில் தனக்கும், கொளத்தூர் தொகுதியில் தவெக சார்பில் போட்டியிடும்…