Category: அரசியல்

காங்கிரஸ் வேட்பாளர் பட்டியல் வெளியாவதில் தாமதம் ஏன்? பகீர் தகவல்!

தமிழகத்தில் காங்கிரஸ் வேட்பாளர் பட்டியல் வெளியாவதில் தாமதம் ஏற்பட்டதற்கு வெளியாகியிருக்கும் காரணம்தான் பகீரைக் கிளப்பியிருக்கிறது. தமிழகத்தில் வரும் ஏப்ரல் 23ஆம் தேதி சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெற உள்ளது. இதையொட்டி அனைத்து அரசியல் கட்சிகளும் வேட்புமனு தாக்கல், கூட்டணி பேச்சுவார்த்தை, தொகுதி பங்கீடு…

மகளிருக்கு மாதம் ரூ.3000! பா.ஜ.க.வின் அசாம் தேர்தல் வாக்குறுதி!

அசாமில் பொது சிவில் சட்டம் அமல்படுத்தப்படும், பெண்களுக்கான மாதாந்திர உதவித் தொகை ரூ.3,000 ஆக உயர்த்தப்படும், லவ் ஜிகாத்துக்கு எதிராக கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்பன உள்ளிட்ட 31 தேர்தல் வாக்குறுதிகளை பாஜக வழங்கியுள்ளது. அசாமில் மொத்தமுள்ள 126 சட்டப்பேரவைத் தொகுதிகளுக்கான…

பரம்பரை திமுகவினருக்கு மறுக்கப்பட்ட சீட்! அதிமுகவினருக்கு வாய்ப்பு! குமுறும் உ.பி.க்கள்

தி.மு.க.வில் பரம்பரை பரம்பரையாகவும், கட்சியின் வளர்ச்சிகாகவும் பாடுபட்டவர்களுக்கு சீட் கிடைக்கவில்லை. ஆனால், அ.தி.மு.க.வில் இருந்து வந்தவர்களுக்கு உடனடியாக சீட் கொடுத்திருப்பதுதான் தி.மு.க.வில் ஒருவித அதிருப்தியை ஏற்படுத்தியிருக்கிறது. அமைச்சர் மனோ தங்கராஜுக்கு வேட்பாளர் பட்டியலில் இடம் இல்லை. அதே போல் அமைச்சர்கள் ராணிப்பேட்டை…

திருச்சியில் திமுக கவுன்சிலர் வெட்டிக் கொலை!

திருச்சி மாவட்டம் கூத்தையப்பார் பேரூராட்சி 11 ஆவது வார்டு கவுன்சிலர் ரஞ்சித்குமார் (38) படுகொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. திருச்சி மாவட்ட கூத்தையப்பார் பேரூராட்சியின் 11 ஆவது வார்டு கவுன்சிலராக இருந்தவர் ரஞ்சித் குமார் (38). இவர் திமுக…

திமுக ஆதரவில் ‘திடீர்’ காங்கிரஸ் வேட்பாளராகும் தமிழ்க்குமரன்..?

காங்கிரஸ் கட்சியில் இணைந்த ஓரிரு நாட்களில் பென்னாகரம் தொகுதியில் ஜி.கே.மணியின் மகன் தமிழ்க்குமரன் ‘திடீர்’ வேட்பாளராக இருப்பதுதான் தமிழக அரசியல் களத்தில் வியப்பை ஏற்படுத்தியிருக்கிறது. தி.மு.க.வின் தீவிர ஆதரவைப் பெற்ற தமிழ்குமரன் காங்கிரஸ் கட்சியின் வேட்பாளராக களமிறங்குவதுதான் காங்கிரஸ் கட்சியினரையே அதிர்ச்சியடைய…

‘200 தொகுதிகளுக்கு மேல் திமுக வெல்லும்!’ ஸ்டாலின் நம்பிக்கை!

“தேர்தல் அறிக்கையை வெளியிட்ட பின்னர் திமுக கூட்டணி 200 தொகுதிகளுக்கு மேல் வெற்றி பெறும் என்ற நம்பிக்கை உள்ளது” என திமுக தலைவரும், தமிழக முதல்வருமான மு.க.ஸ்டாலின் தெரிவித்தார். தமிழக சட்டப்பேரவைத் தேர்தலையொட்டி வேட்பு மனு தாக்கல் இன்று தொடங்கியது. அதன்படி,…

விஜய் பிரச்சாரம்… ‘ஸ்தம்பித்த’ சென்னை..!

வில்லிவாக்கம் தொகுதியில் தவெக வேட்பாளர் ஆதவ் அர்ஜுனா ஆதரித்து பிரச்சாரம் மேற்கொள்ள இருந்த விஜய் அதனை திடீரென ரத்து செய்துள்ளார். காரணம், பெரம்பூர், கொளத்தூரில் விஜய் பிரச்சாரம் மேற்கொண்டார். இதனால் தலைநகர் சென்னையே ‘ஸ்தம்பித்து’ போனது. தவெக தரப்பில் வில்லிவாக்கம் தொகுதியில்…

கண்ணீர் விட்ட திமுக நிர்வாகி! ஆ.ராசா காரணமா? ஜெயங்கொண்டம் குமுறல்!

அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் சட்டமன்றத் தொகுதியில் போட்டியிட வாய்ப்பு கிடைக்காத தி.மு.க. நிர்வாகி ஒருவர் கண்ணீர் விட்டு அழுத சம்பவம்தான் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது. ஜெயங்கொண்டம் சட்டமன்றத் தொகுதியில் தற்போதை எம்.எல்.ஏ. கண்ணன் தி.மு.க. வேட்பாளராக அறிவிக்கப்பட்டார். மேற்கு ஒன்றியச் செயலாளராக இருக்கும்…

தாக்கத்தை ஏற்படுத்தும் த.வெ.க. காப்(வேட்)பாளர்கள்!

த.வெ.க. சார்பில் போட்டியிடும் வேட்பாளர்கள் நேற்றைய தினம் (29ம் தேதி) அறிவித்தார் அக்கட்சியின் தலைவர் விஜய்! த.வெ.க.வில் 234 தொகுதிகளிலும் போட்டியிட வேட்பாளர்கள் இருக்கிறார்களா? என்ற கேள்வியை எழுப்பினார்கள் தி.மு.க. மற்றும் அ.தி.மு.க.வைச் சேர்ந்தவர்கள். ஆனால், 234 தொகுதிகளுக்கும் வேட்பாளர்களை அறிவித்து…

துளிர்க்கும் இலை! மறையும் சூரியன்! தாம்பரம் தொகுதியில் ‘திரைமறைவு அரசியல்’!

தாம்​பரம் தொகுதி திமுக வேட்​பாள​ராக மருத்​து​வர் கிருத்​திகா தேவி அறிவிக்​கப்​பட்​டுள்ள நிலை​யில், தற்​போதைய எம்​எல்ஏ எஸ்​.ஆர்​.​ராஜா​வின் ஆதர​வாளர்​கள் மீண்​டும் வாய்ப்பு கோரி டி.ஆர்​.​பாலு, ஆர்​.எஸ்​.​பாரதி மற்​றும் அமைச்​சர் அன்​பரசனின் வீடு​களை முற்​றுகை​யிட்​டுப் போராட்​டத்​தில் ஈடு​பட்​ட​தால் பரபரப்பு ஏற்​பட்​டது. தமிழகத்​தில் சட்​டப்​பேர​வைத் தேர்​தல்…