‘த.வெ.க.’ – ‘எம்ஜிஆர் அதிமுக’! உருவாகும் புதிய கூட்டணி!
ஓ.பி.எஸ்.ஸின் ஆதரவாளர்கள் ஒவ்வொருவராக மாற்றுக் கட்சியில் இணைந்து வரும் நிலையில், அவருக்கு முக்கிய ஆலோசகராக இருந்த பண்ரூட்டி ராமச்சந்திரன், ‘எம்ஜிஆர் அதிமுக’ எனும் புதிய கட்சியை தொடங்க இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. அதிமுகவின் மூத்த நிர்வாகிகளில் ஒருவராக இருந்தவர். ஓபிஎஸ் முதல்வராக…
