Category: அரசியல்

மனு கொடுக்க வந்த பெண்ணுக்கு குழந்தை – ‘யார் சார்’? அதிமுகவிற்கு சிவசங்கர் கேள்வி!

அண்ணா பல்கலை. மாணவி பாலியல் வன்கொடுமை, பெரம்பூரில் பள்ளி சிறுமிகள் 3 பேருக்கு பாலியல் வன்கெடுமை நடந்தது தொடர்பாக எடப்பாடி பழனிசாமி திமுகவை கடுமையாக விமர்சித்தார். இதற்கு போக்குவரத்துத்துறை அமைச்சர் எஸ்.எஸ்.சிவசங்கர், ‘மனு கொடுக்க வந்த பெண்ணுக்கு குழந்தை கொடுத்தது யார்…

முதல்வர் பதவி..! சிதம்பரத்தில் சீறிய ஆளுநர்!

“பட்டியல் இனத்தைச் சேர்ந்த ஒருவர் முதல்வராக வரவேண்டும்” என்று சிதம்பரத்தில் நடந்த சுவாமி சகஜானந்தா பிறந்தநாள் விழாவில் ஆளுநர் ஆர்.என்.ரவி பேசினார். சிதம்பரத்தில் நடந்த சாமி சகஜானந்தாவின் பிறந்த பிறந்தநாள் விழா நிகழ்ச்சியில் தமிழக ஆளுநர் ரவி கலந்து கொண்டு பேசுகையில்,…

உணர்ச்சியற்ற முறையில் எப்.ஐ.ஆர்.! அரசுக்கு உச்சநீதிமன்றம் சரமாரி கேள்வி!

அண்ணா பல்கலை மாணவி பாலியல் வன்கொடுமை வழக்கில் எப்.ஐ.ஆர் கசிவு குறித்து, ‘மாணவி மீதே பழி சுமத்தும் வகையில் உணர்ச்சியற்ற முறையில் எப்.ஐ.ஆர்., பதிவு செய்யப்பட்டுள்ளது’ என்பது உள்பட தமிழக அரசுக்கு, சுப்ரீம் கோர்ட் கடும் கேள்வி எழுப்பி உள்ளது உச்சநீதிமன்றம்.…

ஜனவரி 29ம் தேதி திமுக எம்.பி.க்கள் கூட்டம்!

சென்னையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் ஜனவரி 29ம் தேதி திமுக எம்.பி.க்கள் கூட்டம் நடைபெறும் என கழகப் பொதுச் செயலாளர் துறை முருகன் அறிவித்துள்ளார். இது குறித்த அவர் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில், ‘‘தலைவர் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் கழக மக்களவை…

தனியாரிடம் தாரை வார்க்கப்படும் காலை உணவு திட்டம்? அன்புமணி காட்டம்!

சென்னையில் காலை உணவு தயாரிக்கும் பணியை தனியாரிடம் ஒப்படைப்பதா என்றும் அந்தந்த பள்ளிகளில் தயாரித்து மாணவர்களுக்கு உணவு வழங்க வேண்டும் என்றும் பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டிருக்கும் அறிக்கையில், “சென்னை மாநகராட்சிப் பள்ளிகளில் மாணவர்களுக்கு…

‘ஆளுநர் பற்றி பேச உதயநிதிக்கு தகுதியில்லை!’ தமிழிசை காட்டம்!

ஆளுநரை பற்றிப்பேச துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலினுக்கு தகுதியில்லை என முன்னாள் ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜன் தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக சென்னையில் செய்தியாளர்களிடம் அவர் கூறியதாவது: ‘‘திமுக ஆட்சியின் கீழ் நடைபெறும் தனியார் பள்ளிகளில், எத்தனையோ பள்ளிகளில் இந்தி கற்றுக்கொடுக்கப்படுகிறது. அதற்கு எந்த…

சினிமாவுக்கு முழுக்கா..! மனம் திறந்த திரிஷாவின் அம்மா!

தமிழ்த் திரையுலகில் எம்.ஜி.ஆருக்கு எப்படி ஜெயலலிதா நெருக்கமாக இருந்தாரோ, அதே போல் விஜய்க்கு திரிஷா நெருக்கமாக இருக்கிறார். சமீபத்தில் கூட இருவரும் தனி விமானத்தில் சென்ற வீடியோ வைரலானது. இந்த நிலையில்தான் சினிமாவுக்கு முழுவதுமாக முழுக்கு போட்டுவிட்டு, திரிஷா த.வெ.க.வில் இணைவதாக…

‘ஜன நாயகன்’ 2026ல் மக்கள் மனதை வெல்வானா?

ஹெச்.வினோத் இயக்கத்தில் விஜய் நடித்து வரும் ‘விஜய் 69’ படத்துக்கு ‘ஜன நாயகன்’ எனப் பெயரிட்டுள்ளது படக்குழு. இது அரசியல் கதைக்களத்தை அடிப்படையாகக் கொண்டது என்பது போஸ்டரிலேயே தெரிகிறது. ஹெச்.வினோத் இயக்கத்தில் விஜய் நடித்து வரும் படத்துக்கு பெயரிடப்படாமல் படப்பிடிப்பு தொடங்கி…

விஜய்யின் வியூகம்! திக்குமுக்காடும் திமுக! பழம் நழுவி பாலில் விழுமா?

நடிகர் விஜய் தமிழக வெற்றிக் கழகத்தை ஆரம்பித்தது பற்றி மற்றக் கட்சிகள் கவலைப்படுகிறதோ இல்லையோ, தி.மு.க. கவலைப்படுகிறது. காரணம், விஜயகாந்த்தைப் போல் விஜய்யும் இரண்டாவது முறையாக தி.மு.க. ஆட்சிக் கட்டிலில் அமரும் வாய்ப்பை தடுத்துவிடுவாரோ என்ற அச்சம்தான் என்கிறார்கள். இது பற்றி…

ரூ.2,000 கோடி கூட்டணி பேரம்! சீமான் ஓபன் டாக்!

‘‘தமிழக சட்டசபை தேர்தலில் நாம் தமிழர் கட்சிக்கு ரூ.500 கோடி, 50 தொகுதிகள், துணை முதல்வர் மற்றும் 2 அமைச்சர்கள் பதவி தருவதாக அரசியல் கட்சிகள் பேரம் பேசி வருவதாக அக்கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் பரபரப்பு தகவலை வெளியிட்டுள்ளார். ஆனால்…