ஆட்சியில் பங்கு… காங். செயற்குழு கூட்டத்தில் தீர்மானம்!
மதுரை திருப்பரங்குன்றத்தில் மாணிக்கம் தாகூர் எம்.பி. தலைமையில் நடந்த காங்கிரஸ் செயற்குழு கூட்டத்தில் ஆட்சி, அதிகாரத்தில் பங்குவேண்டும் என்பது உள்பட 7 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. தி.மு.க.விடம் ‘ஆட்சியில் பங்குவேண்டும்’ என காங்கிரஸ் நிர்வாகிகள் தொடர்ந்து வலியுறுத்தி வந்த நிலையில், ‘கூட்டணி ஆட்சியை…
