வழக்கறிஞரை கைது செய்தது செல்லாது! ஐகோர்ட் அதிரடி! காவல்துறைக்கு சிக்கல்!
‘‘தமிழக பா.ஜ.க, வழக்கறிஞர் பிரிவு செயலர் அலெக்ஸிஸ் சுதாகர் மீதான, மூன்று வழக்குகளில் அவரை கைது செய்து சிறையில் அடைத்த உத்தரவுகள் செல்லாது’’ என, சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. அலெக்ஸிஸ் சுதாகரை, கடந்தாண்டு ஜூனில் மாமல்லபுரம் போலீசார் கைது செய்தனர்.…
