‘தவெகவை திமுக அழித்துவிடும்!’ எச்சரிக்கும் அதிமுக ‘மாஜி’!
‘அ.தி.மு.க. கூட்டணிக்கு விஜய் வராவிட்டால், த.வெ.க.வை தி.மு.க. அழித்துவிடும்’ என முன்னாள் அமைச்சர் ராஜேந்திரபாலாஜி பேசியிருக்கிறார். சிவகாசியில் நாடார் மகாஜன சங்கம் சார்பில் சவுந்திரபாண்டியனின் 133-வது பிறந்த நாளையொட்டி ரத்த தான முகாம் நடைபெற்றது. இதில் முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி…
