Category: அரசியல்

அன்பில் மகேஷை எதிர்த்துக் களமிறங்கும் நவல்பட்டு விஜி! பின்னணியில் யார்?

தி.மு.க. தலைவர் ஸ்டாலின் குடும்பத்திற்கு மிகவும் நெருக்கமான பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழியை எதிர்த்து, நவல்பட்டு விஜி களத்தில் குதித்திருப்பதுதான் திருச்சி அரசியலில் பரபரப்பை பற்ற வைத்திருக்கிறது. யார் இந்த நவல்பட்டு விஜி..?- தொழிலதிபரான நவல்பட்டு விஜி, தி.மு.கவில்…

தேர்தல் விதிமீறல்! திமுக பெண் மேயரின் கார் பறிமுதல்!

தேர்தல் விதிகளை மீறியதாக அதிமுகவினர் தெரிவித்த புகாரை தொடர்ந்து வேலூர் திமுக மேயர் சுஜாதாவின் கார் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. மேலும் அவரது கார் ஓட்டுநர் மீது 2 பிரிவுகளின் கீழ் காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்துள்ளனர். வேலூரில் இளைஞர்களை அழைத்து தேர்தல் நடத்தை…

சட்டமன்றத் தேர்தலை திசை திருப்பும் ஸ்டாலின்! டி.டி.வி. ஆவேசம்!

“அதிமுகவை எதிர்க்க தைரியம் இல்லாமல், ‘டெல்லி அணி’ என்று திசை திருப்பப் பார்க்கிறார் முதல்வர் ஸ்டாலின்,“ என அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் கூறியுள்ளார். நடைபெறவுள்ள தமிழக சட்டப்பேரவையில் அம்மா மக்கள் முன்னேற்ற கழகம் அதிமுக தலைமையிலான என்டிஏ கூட்டணியில் இடம்…

தொகுதி பங்கீடு! திமுகவுக்கு கெடு விதித்த சி.பி.எம்.!

தி.மு.க.விடம் மல்லுக்கட்டி வந்த காங்கிரசை ஒரு வழியாக கூட்டணியில் இணைத்த தி.மு.க.வுக்கு திருமா, சி.பி.எம். உள்ளிட்ட கட்சிகள் தற்போது ‘தலைவலி’யை ஏற்படுத்துவதாக தகவல்கள் வெளியாகியிருக்கிறது. சிபிஎம் இடையிலான தொகுதி பங்கீடு இன்னும் நிறைவடையாத சூழலில், சிபிஎம் கட்சி தரப்பில் மார்ச் 23ஆம்…

‘ரீலும் – ரியலும்’! மருது அழகுராஜ் ‘சூசக’ விமர்சனம்!

மறைந்த முதல்வர் ஜெயலலிதா தேர்தல் பிரச்சாரங்களில் அறிவு சார்ந்த… அரசியல் சார்ந்த… கருத்தியல் ரீதியான குட்டிக் கதைகளை சொல்வார். அந்தக் கதைகளுக்கு அப்போதைய சொந்தக் காரர் மருது அழகுராஜ்தான்! தி.மு.க.வில் கொள்கை பரப்பு துணைத் தலைவராக இருக்கும் மருது அழகுராஜ் தனது…

பழைய வழக்கில் புதிய சிக்கல்! அதிர்ச்சியில் ஆதவ் அர்ஜுனா!

நடிகர் ரஜினிகாந்த் குறித்து ஆதவ் அர்ஜுனா பேசி சர்ச்சையாகி, அதற்கு அவர் மன்னிப்பு கோரிய நிலையில், அடுத்த நெருக்கடியாக பழைய வழக்கை நீதிமன்றம் விசாரிக்க அனுமதி வழங்கியுள்ளது. தவெக தலைவர் விஜய், கரூரில் நடத்திய பிரச்சாரக் கூட்டத்தில் ஏற்பட்ட கூட்ட நெரிசலில்…

சீண்டிய சி.வி.சண்முகம்..! சீறாத நயன்தாரா..!

நடிகை நயன்தாரா பற்றி முன்னாள் அமைச்சர் சிவி சண்முகம் பேசியது பெரும் சர்ச்சையாக வெடித்த நிலையில், அதற்கு பதிலடி கொடுக்கும் வகையில் நயன் ஒரு பதிவை போட்டுள்ளார். தமிழ்நாட்டில் தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதும், அரசியல் கட்சியினர் பிரச்சாரத்தில் குதித்துள்ளனர். தமிழகம் முழுவதும்…

2026ல் முதல்வர் யார்? தீர்மானிக்கும் சக்தியாக மாறுமா தவெக?

தமிழ்நாட்டின் பிரபல முன்னணி நடிகராக வலம் வந்த விஜய் ‘தமிழக வெற்றிக் கழகம்’ என்ற அரசியல் கட்சியை ஆரம்பித்தவுடன், அ.தி.மு.க.வுடன் கூட்டணி வைப்பதாக செய்திகள் வெளியாகியது. இந்த நிலையில்தான் திடீரென்று அ.தி.மு.க. & பா.ஜ.க. கூட்டணி பல மாதங்களுக்கு முன்பே உறுதியானது.…

புதுச்சேரியில் முறியும் கூட்டணி… ஜோஸ் மார்ட்டின் காரணமா..?

புதுச்சேரியில் என்ஆர் காங்கிரஸ் பாஜக கூட்டணி ஆட்சி நடந்து வருகிறது. வரும் தேர்தலிலும் ஆளும் என்.ஆர்.காங்கிரஸ் -பா.ஜனதா கூட்டணி உறுதி செய்யப்பட்டு என்.ஆர்.காங்கிரஸ் கட்சிக்கு 16 இடங்களும், பா.ஜனதா கூட்டணிக்கு 14 இடங்களிலும் போட்டியிட முடிவு செய்யப்பட்டது. ஆனால் தேசிய ஜனநாயக…

நேரடியாக ‘டீல்’ செய்த ஸ்டாலின்! முடிவுக்கு வந்த தொகுதி பங்கீடு!

தி.மு.க. கூட்டணியில் கடந்த முறை ஒதுக்கிய தொகுதிகளை விட கூடுதலாக ஒதுக்க வேண்டும் என கம்யூனிஸ்ட் கட்சிகள் பிடிவாதமாக இருந்ததால் தொகுதி பங்கீடு இறுதி செய்வதில் இழுபறி ஏற்பட்டது. இந்த நிலையில்தான் மு.க.ஸ்டாலின் நேரடியாக பேசியதைத் தொடர்ந்து தி.மு.க. & கம்யூனிஸ்டுகள்…