பொங்கல் தொகுப்புடன் பணம் எவ்வளவு? எதிர்பார்ப்பில் மக்கள்..!
கடந்த 2025ம் ஆண்டு ‘பொங்கல் தொகுப்புடன் ரொக்கப்பணம் கொடுக்கவில்லையே?’ என மூத்த அமைச்சர் துரைமுருகனிடம் கேட்டதற்கு, ‘தேர்தல் வந்தால் கொடுப்போம்’ என்றார். ஆனால், 2026ல் சட்டமன்றத் தேர்தல் வருகிறது. ஆனால், பொங்கல் தொகுப்புடன் ரொக்கப்பணம் கொடுப்பார்களா? கொடுக்கமாட்டார்களா? என்ற விவாதம்தான் பட்டிதொட்டியெங்கும்…
