Author: RENGANATHAN P

Editor @ Tamilga Arasiyal

‘போட்டி’ வேட்பாளர்கள்
56 பேர் தி.மு.க.விலிருந்து நீக்கம்!

நடைபெற உள்ள நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில், தி.மு.க. வேட்பாளர்களை எதிர்த்தும், தோழமைக் கட்சி வேட்பாளர்களை எதிர்த்தும் போட்டியிட்ட 56 பேர் கட்சியில் இருந்து நீக்கப்பட்டுள்ளனர். முதல்வர் மு.க.ஸ்டாலினின் இந்த அதிரடி நடவடிக்கை உடன்பிறப்புக்களை கொஞ்சம் ஆட்டம் காண வைத்திருக்கிறது! இது தொடர்பாக…

‘நீட் ரத்தாகும் வரை போராட்டம் தொடரும்!’ -கனிமொழி எம்.பி., உறுதி

‘தமிழகத்தில் நீட் தேர்வு ரத்து செய்யப்படும் வரை தொடர்ந்து தி.மு.க. போராடும்’ என கனிமொழி எம்.பி., தெரிவித்திருக்கிறார்! கானொலி வாயிலாக முதல்வர் மு.க.ஸ்டாலின் ஒருபுறம் பிரச்சாரம், சேப்பாக்கம் தொகுதி எம்.எல்.ஏ.வும், இளைஞரணி செயலாளருமான உதயநிதி ஸ்டாலின் ஒருபுறம் பிரச்சாரம், கனிமொழி எம்.பி.,…

அலுவலகம் – வீட்டிற்கு
வாடகை கட்டாமல்
இருக்கும் சோனியாகாந்தி!

தமிழகத்தின் உச்ச நடிகராக இருக்கும் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்துக்கு சொந்தமான ராகவேந்திரா திருமண மண்பத்திற்கு ரூ.6.5 லட்சம் சொத்து வரி பாக்கி வைத்திருந்தது கடும் விமர்சனத்தை ஏற்படுத்தியது. இந்த நிலையில் காங்கிரஸ் கட்சியின் தலைமை அலுவலகத்திற்கும், சோனியாகாந்தியின் வீட்டிற்கும் வாடகை செலுத்தாமல்…

அ.தி.மு.க.வில் ஐக்கியமாகும்
அ.ம.மு.க. முக்கிய புள்ளிகள்!

அ.தி.மு.க. மனக்கசப்பு ஏற்பட்டபோது சில முக்கிய நிர்வாகிகள் டி.டி.வி.தினகரன் பின்னே அணிவகுத்துச் சென்றனர். அவர்களின் ‘நலன்’ கருதியும், அ.தி.மு.க.வை ‘மீண்டும் கைப்பற்றவும்’ அ.ம.மு.க. என்ற இயக்கத்தை தொடங்கினார் டி.டி.வி.தினகரன். ஆரம்பகால கட்டத்தில் நன்றாகத்தான் போய்க்கொண்டிருந்தது. ஆனால், டி.டி.வி.யின் போக்கு பிடிக்காததால், அமமுகவில்…

உள்ளாட்சித் தேர்தல்…
அ.தி.மு.க.விற்கு பாடம்
கற்றுக்கொடுக்கும் தி.மு.க.!

நடைபெறவிருக்கும் நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலில் அ.தி.மு.க.விற்கு தி.மு.க. பாடம் கற்றுக்கொடுக்கும், அதன் பிறகாவது எடப்பாடியார் சில அதிரடி நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என்று ரத்தத்தின் ரத்தங்கள் கொதிக்கிறார்கள். இது பற்றி அ.தி.மு.க.வின் மூத்த நிர்வாகிகள் சிலரிடம் பேசினோம்.‘‘அ.தி.மு.க. ஆட்சியின் போது நடைபெற்ற…

‘வந்துட்டேன்னு சொல்லு..!’
மீண்டும் அண்ணா ஹசாரே..!

ஊழலுக்கு எதிராக ஒரு மாபெரும் போராட்டத்தை நடத்தி அதில் வெற்றியும் கண்டவர்தான் அண்ணா ஹசாரே… அவரது இயக்கத்தில் ஒரு தொண்டனாக இருந்தவர்தான் தற்போதைய டெல்லி முதல்வர் கெஜ்ரிவால். அந்தளவிற்கு அந்த இயக்கத்தின் மீது மக்கள் நன்மதிப்பு வைத்திருந்தனர். இந்த நிலையில்தான் மீண்டும்…

‘விலை’போகும் வேட்பாளர்கள்…
ராமதாசுக்கு உள்ள துணிச்சல்
எடப்பாடியாருக்கு இல்லையே..?

தி.மு.க.விற்கு ஆதரவாக செயல்பட்ட நிர்வாகி மீது டாக்டர் ராமதாஸ் அதிரடி நடவடிக்கை எடுத்திருக்கிறார். ஆனால், அ.தி.மு.க.வினர் மீது நடவடிக்கை ஏன் இன்னும் எடுக்கவில்லை என்று கொதித்துப்போய் உள்ளனர் உண்மையான ரத்தத்தின் ரத்தங்கள்! வேட்புமனுவை வாபஸ் பெற்றதால், ஆற்காடு பா.ம.க., நகர செயலாளர்…

‘ஆயிரும் ரூபாய் எப்போது கொடுப்பீங்க?’
உதயநிதி கொடுத்த பதில்!

கரூர் மாவட்டத்தில் நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலில் தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டுக்கொண்டிருந்த உதயநிதி ஸ்டாலினிடம், ஒரு பெண்மணி, ‘ஆயிரம் ரூபாய் எப்போது கிடைக்கும்’ என எழுப்பிய கேள்விக்கு உதயநிதி பதில் அளித்திருப்பதுதான் அனைவரையும் ஆச்சர்யத்தில் ஆழ்த்தியிருககிறது. தமிழகத்தில் வரும் 19 ஆம் தேதி…

தி.மு.க. – அ.தி.மு.க. கடும் போட்டி!
-சென்னை கள நிலவரம்

சென்னை மாநகராட்சி தேர்தலில் தி.மு.க. கூட்டணி, அ.தி.மு.க. கூட்டணி, பா.ம.க., பா.ஜ.க., மக்கள் நீதி மய்யம், நாம் தமிழர், அ.ம.மு.க., தே.மு.தி.க. ஆகிய கட்சிகள் இடையே 8 முனைப்போட்டி ஏற்பட்டுள்ளது. நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல்களம் சூடுபிடிக்கத் தொடங்கி உள்ளது. சென்னை மாநகராட்சியில்…