Author: RENGANATHAN P

Editor @ Tamilga Arasiyal

‘ஆக்சனில்’ இறங்கிய டாக்டர்! ‘ரியாக்சன்’ காட்டிய திமுக!

அ.தி.மு.க.வில் மிகவும் ஆக்டிவ் தலைவராக இருப்பவர் மாநில மருத்துவரணி இணைச் செயலாளர் மதுரையைச் சேர்ந்த டாக்டர் சரவணன். ஆளும் தி.மு.க.வைக் கண்டித்து அவ்வப்போது டாக்டர் சரவணன் விடுக்கும் அறிக்கை, அறிவாலயத்தையே சற்று அசைத்துப் பார்க்கும். அந்தளவிற்கு புள்ளி விபரத்துடன் தி.மு.க. மீதான…

‘அண்ணாமலை சட்டசபைக்குள் செல்லவேண்டும்!’ வானதி வலியுறுத்தல்!

‘அண்ணாமலை தேர்தலில் போட்டியிட்டு சட்டசபைக்குள் செல்லவேண்டும் என்பதுதான் எல்லோரது விருப்பமும்’ என வானதி சீனிவாசன் கூறியிருக்கிறார். பாஜக எம்எல்ஏ வானதி சீனிவாசன், முன்னாள் மாநில தலைவர் அண்ணாமலை சட்டசபைத் தேர்தலில் போட்டியிட்டு சட்டசபைக்குச் செல்ல வேண்டும் என்பது தனது ஆசை என்று…

மாம்பழம் சின்னம்! தேர்தல் ஆணையத்துக்கு நீதிமன்றம் அதிரடி உத்தரவு!

பா.ம.க. மாம்பழ சின்னம் உரிமை விவகாரத்தில் ராமதாஸ் தாக்கல் செய்த வழக்கில், சென்னை உயர் நீதிமன்றம் தேர்தல் ஆணையம் 3 வாரத்தில் பதில் அளிக்க உத்தரவிட்டது. பா.ம.க.வுக்கு மாம்பழ சின்னம் ஒதுக்கீடு செய்து, அன்புமணிக்கு தேர்தல் ஆணையம் கடிதம் அனுப்பியதை எதிர்த்து…

விசில் சத்தத்தில் தீயசக்தியும், ஊழல் சக்தியும் தெறித்து ஓடும்! விஜய் ஆவேசம்!

‘விசில் சத்தத்தில் தீய சக்தியும், ஊழல் சக்தியும் தெறித்து ஓடும்’ என்ற விஜய், ‘தி.மு.க.வுக்கு த.வெ.க.வுக்கும்தான் போட்டி’ என மீண்டும் அடித்துக் கூறியிருக்கிறார். தமிழக வெற்றிக் கழகத்தின் (தவெக) 3ஆம் ஆண்டு தொடக்க விழா சென்னையில் சிறப்பாக நடைபெற்றது. கட்சி தொடங்கி…

பொதுத்துறை நிறுவனங்கள் தனியார்மயம்! நிர்மலா சீதாராமன் திட்டவட்டம்!

மத்​திய அமைச்​சரவை ஏற்​கெனவே ஒப்​புதல் அளித்துள்ள பொதுத்​துறை நிறு​வனங்​களின் பங்​கு​களை விற்​பனை செய்​யும் நடவடிக்​கை திட்​ட​மிட்​டபடி தொடரும் என்று மத்​திய நிதியமைச்​சர் நிர்​மலா சீதா​ராமன் தெரி​வித்​துள்​ளார். 2026- 27 நிதி​யாண்​டுக்​கான மத்​திய பட்​ஜெட்டை நாடாளுமன்றத்தில் தாக்​கல் செய்த பிறகு, செய்​தி​யாளர்​களிடம் பேசிய…

காங்கிரஸ் கேட்கும் 39 தொகுதிகள்! ‘ஷாக்’கில் தி.மு.க.!

நடிகர் விஜய் ‘தமிழக வெற்றிக் கழகம்’ என்ற கட்சியை ஆரம்பித்து, ‘தமிழ்நாட்டில் தி.மு.க.வுக்கும், த.வெ.க.வுக்கும்தான் போட்டி. களத்தில் அ.தி.மு.க. இல்லவே இல்லை’ என தொடர்ந்து பிரச்சாரம் செய்து வருகிறார். தமிழக வெற்றிக் கழகம் சார்பில் விஜய் கலந்துகொண்ட பிரச்சாரக் கூட்டங்களில் இளைஞர்களும்,…

எச்.ராஜா உடல்நிலை! குடும்பத்தினரிடம் நலம் விசாரித்த முதல்வர்!

பாஜக மூத்த தலை​வரும், தேசிய செயற்​குழு உறுப்​பினரு​மான ஹெச்​.​ராஜா (68), கடந்த 30-ம் தேதி சென்​னை​யில் நடந்த தனி​யார் தொலைக்​காட்சி நிகழ்ச்சி பங்​கேற்றபோது, திடீரென மயங்கி விழுந்​தார். உடனடியாக அரு​கில் உள்ள தனி​யார் மருத்​துவமனை​யில் சேர்க்​கப்​பட்ட அவர், பின்​னர் மேல் சிகிச்​சைக்​காக…

நெருங்கும் தேர்தல்… வேலூரில் விஜய்யின் அடுத்த பிரச்சாரம்!

பிப்ரவரி மாதம் 2வது வாரத்தில், த.வெ.க. தலைவர் விஜய் வேலூரில் தனது அடுத்த பிரச்சாரத்தை மேற்கொள்ள உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. தமிழக வெற்றிக் கழக (தவெக) தலைவர் நடிகர் விஜய், பிப்ரவரி மாதம் இரண்டாவது வாரத்தில் வேலூரில் தனது அடுத்த பெரும்…

திமுக அரசில் 4 முதல்வர்கள்! எடப்பாடி ‘பகீர்’ குற்றச்சாட்டு!

‘‘திமுக அரசில் ஸ்டா​லின், உதயநி​தி, சபரீசன், துர்கா ஸ்டா​லின் என 4 முதல்​வர்​கள் தமிழகத்தை ஆட்​டிப் படைக்​கின்​றனர். தமிழகத்தை 4 அதி​கார மையங்​கள் ஆண்டு கொண்​டிருக்​கின்​றன’’ என பகீர் குற்றச்சாட்டை கிளப்பியிருக்கிறார் எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி! அதிமுக சார்​பில் முன்​னாள்…

காங்கிரசுக்கு கல்தா! ஸ்டாலின் எடுக்கும் ‘தில்’ முடிவு!

கடந்த 2016ல் சிறிய கட்சிகளை கூட்டணிக்கு வைத்துக்கொண்டு அ.தி.மு.க.வை அதிக இடங்களில் போட்டியிட வைத்து வெற்றி பெற்று சாதனை படைத்தவர் மறைந்த முதல்வர் ஜெயலலிதா! அந்த மனநிலைக்கு மு.க.ஸ்டாலின் வந்துவிட்டதாகவும், அதற்கான ‘தில்’ முடிவை எடுக்கத் துணிந்து விட்டதாகவும் தகவல்கள் வருகிறது.…