சென்னையில் அதிகாலையில் களமிறங்கிய அமலாக்கத்துறை!
சென்னையில் அதிகாலையில் அமலாக்கத்துறை அதிகாரிகள் அதிரடி சோதனையில் இறங்கியதுதான் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது. சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் ஐந்து இடங்களில் அமலாக்கத் துறை அதிகாரிகள் சோதனை நடத்தி வருகிறார்கள். அதாவது, அமைந்தகரை, சூளைமேடு, நெற்குன்றம் உள்ளிட்ட 5 இடங்களில் இந்த சோதனை…
