மாம்பழம் சின்னம்! உச்சநீதிமன்றம் அதிரடி உத்தரவு!
பாமக சின்னம் விவகாரத்தில் தேர்தல் ஆணையம் பிரெண்ட்லி மேட்ச் விளையாடுவதாக விமர்சித்த உச்சநீதிமன்றம், சின்னம் தொடர்பாக சிவில் நீதிமன்றத்தில் ராமதாஸ் தரப்பு மனுத் தாக்கல் செய்யவும் உத்தரவிட்டது. தரப்பு தொடர்ந்த வழக்கு உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி சூர்யகாந்த் தலைமையிலான அமர்வில்…
