மத்திய அமைச்சராகும் டிடிவி தினகரன்! ‘ஆடுபுலி’ ஆட்டம் ஆரம்பம்!
வருகிற 2026 சட்டமன்றத் தேர்தலில் டி.டி.வி.தினகரன் போட்டியிடப் போவதில்லை. மாறாக மத்திய அமைச்சர் பதவிக்கான ‘ஆடுபுலி’ ஆட்டம் ஆரம்பமாகியிருக்கிறது என்கிறார்கள். தமிழக சட்டசபை தேர்தல் வரும் ஏப்ரல் அல்லது மே மாதத்தில் நடைபெறும் என சொல்லப்படுகிறது. இதற்கான அறிவிப்புகள் பிப்ரவரி மாதம்…
