மதுராந்தகம், தாராபுரம் இடைத்தேர்தலில் த.வெ.க. அமோக வெற்றி பெற்றிருக்கும் நிலையில், பா.ம.க. தலைவர் அன்புமணி ராமதாசுக்கு தொலைபேசி வாயிலாக முதல்வர் விஜய் பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்திருக்கிறார்.

இரண்டு தொகுதி இடைத்தேர்தலில் த.வெ.க. வெற்றி பெற்றதற்காக அன்புமணி ராமதாசும் முதல்வர் விஜய்க்கு வாழ்த்து தெரிவித்திருக்கிறார்.

மதுராந்தகம் தொகுதியில் த.வெ.க. 19 ஆயிரத்திற்கும் அதிகமான வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றதன் பின்னணியில் பா.ம.க.வும் இருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது!

By RENGANATHAN P

Editor @ Tamilga Arasiyal